எமது நாட்டின் மக்களாள் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி, ஜனநாயக பாராளமன்ற அரசு, தமிழ்மக்களின் பாராளமன்ற பிரதிநிதிகள், ஆதீனங்கள்,சிவஞான அறிவு கொண்ட தமிழ்மக்கள், சைவ அமைப்புகள், பெளத்த பீடங்கள் இயங்கி கொண்டு இருக்கு பொழுது இவைகள் அனைத்தையும் நிராகரித்து அன்னிய ஆக்கிரமிப்பாளர்கள்,
உலகில் பல இனங்களின் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து கிறிஸ்தவதேசியமாக மாற்றி அமைத்து வெற்றி கண்டவர்கள் தமிழ் இனத்தில் தங்களின் தோல்விகளை சந்தித்த காரணத்தால் மீண்டும் தமிழர்களை இலங்கை கிறிஸ்தவ தேசியத்தை நிலை நாட்டுவதற்காக தமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு இலங்கை அரசிற்குஆயூதங்கள் கொடுத்து உதவியவர்கள் கிறிஸ்தவ தேசங்கள் ஆகும்.
கிறிஸ்தவ தேசங்கள் தற்பொழுது தங்களினால் தமிழ்தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியத்தை நிறுவ இறக்கி விடப்பட்டு இருந்த மென்வலு படையினராகிய கிறிஸ்தவ மதப்போதகர்களை அவசரம் அவசரமாக பல சந்திப்புக்களை இரகசியமாகவும் பகிரங்கமாகவும் மேற்கொள்வது தமிழின அழிப்புக்கே ஆகும்.
No comments:
Post a Comment