Friday, 25 September 2020

தமிழ்தேசியம் பகுதி----08

 


                                                                          ஆடல்கலைகள்-

 சிவனால் அருளப்பட்டதே ஆடல்கலைகள்  இதன் காரணமாகவேசிவனை நடராஜர் வடிவில் வணங்கப்பட்டே நடனம் ஆரம்பிக்கப்படுகின்றது .  சிவனின் ஆடற்கலையுடன்  ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் சேர்த்துக் கொண்டு பிறந்ததே தமிழர்களின் கலைகளாகும்.உயிரும், வேர்களும் தமிழரின் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் ஆழப்பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆட்டங்கள்:

• கும்மி • மயிலாட்டம் • காவடியாட்டம் • பொய்கால் குதிரை ஆட்டம் • தெருக்கூத்து • ஒயிலாட்டம் • பாம்பாட்டம் • உருமி ஆட்டம் • புலி ஆட்டம் • பறை ஆட்டம் • கரகாட்டம் • மாடு ஆட்டம் • உறியடி ஆட்டம் • கொல்லிக் கட்டை ஆட்டம் புலி ஆட்டம் • சிலம்பாட்டம் • கோலாட்டம் •குறவன் குறத்தி ஆட்டம் • கைச்சிலம்பாட்டம் • தேவராட்டம் • தப்பாட்டம் • காளியாட்டம் • சேவையாட்டம் • பேயாட்டம் • சாமியாட்டம்

கூத்துக்கள்:

 • சாந்திக் கூத்து • சாக்கம் மெய்க் கூத்து • அபிநயக் கூத்து • நாட்டுக்கூத்து • விநோதக் கூத்து • குரவைக் கூத்து • கலிநடனம் என்னும் 'கழாய்க் கூத்து' • கரகம் என்னும் 'குடக் கூத்து' • பாய்ந்தாடும் 'கரணம்' நோக்கு 'பார்வைக் கூத்து' • • நகைச்சுவை கொண்ட 'வசைக் கூத்து' • 'சாமியாட்டம்' அல்லது 'வெறியாட்டு' பொம்மலாட்டம்.

  தமிழர்களின் ஆடல்கலைகள் கிறிஸ்தவ மேற்கத்திய குடிவெறி பாலியல் நாகரீக கூத்துக்கள் போல் அல்லாமல் இயற்கையாகவே ஆன்மாக்களை ஆனந்தமான  களிப்பைக் கொடுக்க கூடியதாகும்.

No comments:

Post a Comment