1).அடுத்தவர்கள் குடும்பத்தை எப்படி கெடுப்பது?
2).அடுத்தவர்கள் சொத்தை எப்படி அபகரிப்பது?
3).மாமியாரை எப்படி வீட்டை விட்டு வெளியேற்றுவது?
4).மருமகளை எப்படி மகனிடம் இருந்து பிரிப்பது?
5).பெற்றோருக்கு தெரியாமல் எப்படியெல்லாம் தவறு செய்வது?
6).எந்த தவறை எப்படி மறைப்பது?
7).அக்கம்பக்கத்தினர் உடன் எப்புடியல்லாம் சண்டையிடுவது?
8).மற்றவர்களை பற்றி எப்படியெல்லாம் புறம் பேசுவது?
9).கணவருக்கு எப்புடி அடங்காமல் நடப்பது?
10).மனைவியை எப்படி அடிமை படுத்துவது?
11). எப்படி பழிக்குபழி வாங்கலாம்?
12) கொலை, கொள்ளை எப்படி செய்வது ? செய்த பின் எப்படி மறைப்பது ?
13).ஆபாசமாக பேசுவது எப்படி?
14), அடுத்தவன் மணைவியை எப்படி தள்ளிக்கொண்டு போவது ?
15)அடுத்தவன் மணைவியுடன் கள்ள காதல் ,விபச்சாரம்,எப்படி செய்வது ?
16) ஏமாற்றம், அபகரிப்பு, ஆள் கடத்தல்,வன்முறை, வஞ்சகம்,அநியாயம்,
அக்கிரமம்,பொய், திருட்டுஎப்படி செய்வது ?
செய்த பின் எப்படி மறைப்பது ?
17) தமிழ் இன அடையாளத்தை அழிக்கும் நோக்குடன் தமிழ் பெயர்களை மறைத்து அன்னிய மத பெயர்களை அறிமுகபடுத்தி தமிழ் இன அழிப்பு செய்தல்.
24 மணி நேரமும் 100 மேற்பட்ட ஒலிஒளி பரப்புகள் சேவைகள் தமிழ்தேசிய அழிப்பிற்காக கிறிஸ்தவ நிறுவனங்களினால் நடாத்தப்படுகின்றது.இந்த சீரியலுக்கு மதசாா்பின்மை வாதிகளின் குடும்ப பெண்கள் அடிமையாக சீரழிந்து கொண்டு இருக்கின்றாா்கள்.சீரியல் என்னும் தொடர் வகுப்பில் பல பாடங்கள் மிகவும் அழகாகவும், ஆழ்ந்த விளக்கத்துடனும் செய்து கொடுக்கின்றாா்கள்.
மதசாா்பின்மை வாதிகளின் குடும்பத்தில் வரும் பிரச்சனைகளுக்கு 70 % காரணம் இந்த சீரியல்கள்தான்!நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும்தான் ஒரு சிறந்த சமூகத்திற்கான அடையாளம். தீமைகளையும்,பாவங்களையும் ரசிப்புக்குரியவையாக நாம் பார்ப்பது அழிவுக்கே வழி வகுக்கும். சீரியல் என்பது தீமைகளின் "சிற்றேடு" எனவே சீரியல் பார்ப்பதை விட்டும் நம்மையும் நமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்வோம்.
கிறிஸ்தவ நிறுவனங்கள் போலித் தமிழ் பெயர்களில் தங்களின் கிறிஸ்தவ அடையாளங்களை மறைத்துக் கொண்டு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை சீரழிக்கும் சீரியல் எனும் சீரழிவு நிகழ்சிகளை நடாத்துகின்றாா்கள்.
No comments:
Post a Comment