தமிழ்மொழி, தமிழ் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை கொண்ட சைவ ஆலயங்களில் எதற்காக எம்மதம் சம்மதம் என்று கூறிக் கொண்டு தமிழுடன் தொடர்பற்ற மத அடையாளங்களை ஆலயவால்களில் தொங்கவிடுவதற்கு காரணம் இவர்களை இயக்குவது கிறிஸ்தவ மிசனறிகள் ஆகும். சைவ ஆலயங்களுக்கு வருகின்ற மக்களுக்கு சிலுவை அடையாளத்தை அறிமுகப்படுத்தி மதமாற்றம் செய்கின்ற முயற்ச்சியாகும்.
புலம் பெயர் தேசத்தில் சில ஆலயங்களில் சிலுவைகளை ஆலயவாசல்களில் தொங்கவிட்டு அறிமுகப்படுத்தி தமிழர்களை படிப்படியாக சிலுவை வழிபாட்டிற்கு அழைத்து சென்று தமிழ் இன அழிப்பு செய்கின்ற நிலையங்களாகவும் வியாபார நோக்கமா கொண்டு தொழில்படுகின்ற இந்த ஆலயங்கள் கிறிஸ்த வாசல்களில் எம்மதம் சம்மதம் என்ற வாக்கியத்துடன் சிவனின் படத்தை அவர்களை கொண்டு வைப்பிப்பாா்களா?
புலம் பெயர் தேசத்தில் சைவக் குடிகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணம் தாயகத்தில் தமிழ்போற்றிய தமிழர்களின் இறைவனையும், தெய்வங்களையும், சைவத் தமிழர்களையும் சாத்தான்கள் என்றும் கூறி தமிழ் இன அழிப்பு செய்கின்ற கிறிஸ்த நிறுவனங்களுக்கே வழங்கப்படுகின்றது.
சைவ ஆலயங்கள் இதனை மறுப்பாா்களானால் தாங்கள் உதவிகள் செய்கின்ற நிறுவனங்கள் உதவிகள் பெறுகின்ற மக்கள் அனைவரையும் படங்களுடன் வெளியிடுவாா்கள் ஆனால் தமிழர்கள் எல்லோரும் அறிந்து கொள்ள முடியும்.
புலம் பெயர் தேசத்தில் சைவக் குடிகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தைக் கொண்டு இவர்கள் புதிதாக எந்தவொரு சைவக் கிராமத்தையும் உருவாக்கவில்லை. அதுமட்டுமன்றி இருக்கின்ற சைவக்கிராமங்களை கிறிஸ்தவ கிராமங்களாக மாற்றுகின்ற கிறிஸ்தவ நிறுவனங்களுக்கே உதவி செய்கின்றாா்கள்.
சிவன் அருளிய தமிழையும் சைவ வாழ்வியல் நெறிகளையும் உமை உமையொருபாகனின் கலாசசார பண்பாடுகளையும், சிவபூமி தேசத்தின் சிவஅடையாளங்களை அழிக்க நினைப்பவர்களுக்கும், அழிப்பவர்களுக்கும் உதவிகள் செய்பவர்களும், உதவி செய்ய துடிப்பவர்களும் அவர்களது ஆண்மாவும் உடல்கலும் சிவகுற்றம் புரிந்தவர்களாகவே சைவநெறிகள் கூறுகின்றன. சிவனின் கண்ணுக்கு சிவனின் பாா்வையில் சிவ குற்றமாகவே தெரிவர்.
சிவகுற்றம் புரிந்தவர்கள் இறந்த பிற்பாடு அவர்களது உடல்களுக்கும் ஆன்ம சாந்திக்கும் சைவநெறி முறைப்படி எல்லாவிதமான சைவகிாியைகள் செய்தும் திருவாசகம் ஓதியும் கிாியைகள் செய்தாலும், சிவகுற்றம் காரணமாக என்றுமே ஆண்மா மோட்சம் அடையமாட்டாது ஆண்மா கர்ம வினைபயனை கவ்விக் கொண்டு பேய்களாகவே அலைவாா்கள் என்பது தமிழர்களின் நெறியியல் கூறுகின்றது.
சிவசொத்தை தவாறான முறையில் பாவிக்கப்படுவதால் குலநாசத்தை உருவாக்கும் இதனை நீங்கள் உங்கள் கண்முன்னே கண்டது
சைவக் குடிகளின் பணத்தை ஆலயங்கள் தவறான முறையில் பயன்படுத்தியவர்களின் சந்ததிகள் வாழ்ந்ததாக வரலாறு இல்லை இதனை நீங்கள் உங்கள் கண்முன்னே கண்டது.
No comments:
Post a Comment