கம்பவாரிதி ஜெயராஜ், சுமத்திரன் கூட்டு
இந்திய இலங்கை சைவக் குடிகளும், இந்து அரசியல் அமைப்புகளும் போலி சைவ பிரசங்கி கம்பன் கழக நிறுவனர் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள்.
ஒரு காலத்தில் அறிவாளிகள் என்று பேசப்பட்ட இனத்தை இனிமேல் மடையர்கள் என்று பேசப்போகின்றாா்கள், யாழ்பாணத்தாா்கள் என்றால் ஒரு காலத்தில் அறிவாளிகள் வாழ்தவர்கள் என்று கூறும் காலம் போய் இன்று சண்டியர்களும் மடையர்களும் பேசிக் கொண்டு இருக்கின்றாா்கள் என்று கூறும் சைவ பிரசங்கி கம்பன் கழக நிறுவனர் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் இந்த இழிவான பண்பாட்டை மீண்டும் மேன்மையுற செய்ய என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டாா்?
சைவ பிரசங்கி கம்பன் கழக நிறுவனர் கம்பவாரிதி ஜெயராஜ் தமிழ் தேசிய பண்பாட்டு புரட்சியை தலைமை ஏற்று நடத்த மறுபபது ஏன்?
அரசியலில் குறைகானும் சைவ பிரசங்கி கம்பன் கழக நிறுவனர் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் தமிழ் தேசிய அரசியலில் விழிப்புணர்சியை ஏற்படுத்தும் நோக்கில் சங்ககால இலக்கியங்கள், திருக்குறள் பேசிய அறநெறி சாா்ந்த அரசியலை மக்கள் மத்தியில் போதிப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டாா்?
செல்வ செழிப்புடன் வாழ்ந்த தமிழ் இனத்தை திட்டம் இட்டு அழித்த கிறிஸ்தவ நிறுவனங்களிடம் தமிழர்களின் வாழ்க்கையை சிறைபிடித்து அடிபணிய வைத்த தமிழ் அரசியல் தலைமைகள் கிறிஸ்தவ நிறுவனங்களிடம் மானம் ரோசம் சூடு சொரணை அற்று மண்டியிட்டு முள்ளம் தண்டு அற்ற அடிமை கூட்டங்களாக நிற்கின்றது
இரண்டு வேறுபட்ட மத வியாபாாிகள் ஒரு புள்ளியில் இனைகின்றாா்கள்.
ஆறுமுகநாவலர் சைவத்தொண்டாற்றுவதற்கு ஆரம்பித்த இந்துக் கல்லூாியில் இலவச கல்வி கற்ற கழக நிறுவனர் கம்பவாரிதி ஜெயராஜ். எமது சித்தர்களும் முனிவர்களும் எழுதி வைத்த சிவகாப்பியங்களை அழகுறக்கூறி பெரும் பணம் ஈட்டிவருகின்றாா்.தமிழ் தேசியத்தின் சிவகாப்பியங்களை வியபாரமாக மாற்றியது ஏன்?
அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிழல் தலைவரான ஏபிரகாம் சுமத்திரன் அன்னிய ஏபிரகாமிய மதத்தை தமிழர்கள் மேல் தினித்து பெரும் தமிழ் இன அழிப்பை செய்து வருகின்றாா்.போலி சைவ பிரசங்கி கம்பன் கழக நிறுவனர் கம்பவாரிதி ஜெயராஜ் ஏபிரகாம் சுமத்திரனை பாதுகாத்து முன்னிலைப்படுத்துவதல் கம்பவாரிதி ஜெயராஜ் சைவ போா்வைக்கு பதுங்கி இருந்து கிறிஸ்தவ நிறுவனங்களுக்காக வேலை செய்வது ஏன்?
வாக்கு மோசடி செய்து கொடுங்கோல் ஆட்சி ஏறி உள்ள Methodist Church இன் மதம் பரப்பி தமிழ் இன அழிப்பு செய்யும் சுமத்திரனுக்கு வெள்ளையடித்து காப்பாற்றி வருகின்றாா் போலி சைவ பிரசங்கி கம்பன் கழக நிறுவனர் கம்பவாரிதி ஜெயராஜ் எதற்காக?.
தமிழகத்திலோ அல்லது இலங்கையிலோ தமிழ் தேசியத்தில் இருந்து கிறிஸ்தவ தேசியத்திற்கு மாற்றி இன தமிழ் இன அழிப்பு செய்கின்ற கிறிஸ்தவ இஸ்ஸாமிய நிறுவனங்களுக்கு எதிராக சைவமீட்பு போராட்டங்கள் செய்ய மறுத்தது ஏன்?
எத்தனை சைவக் கிராமங்களை உருவாக்கினாா்? அல்லது தமிழ் தேசிய அடையாளங்களை கொண்ட கிராமங்களை கிறிஸ்தவ தேசிய கிரமாகவோ அல்லது இஸ்ஸஸாமிய தேசிய கிரமாகவோ மாறமல் இருப்பதற்காக எனன நடவடிக்கைகளை மேற்கொண்டாா்?
எதிா்கால சந்ததிகளின் மத்தியில் தமிழ் தேசியத்தின் பண்பாட்டுக் கூறுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் போலி சைவ பிரசங்கி கம்பன் கழக நிறுவனர் கம்பவாரிதி ஜெயராஜ் என்ன நடவடிக்கையை மேற்கொண்டாா்?
கம்பன் கழக நிறுவனர் கம்பவாரிதி ஜெயராஜ் எதிராக சைவக் குடிகள் போா் முழக்கம் செய்தல் வேண்டும்.
துலையப்போகிறது நம் இனம் கம்பவாரிதி ஜெயராஜ்
https://jaffnaviews.blogspot.com/2020/09/blog-post_64.html
No comments:
Post a Comment