Saturday, 10 April 2021

யாழ் குடாவில் தமிழ் மாணவர்களை பலாக்காரமாக கத்தோலிக்கத்தின் அடிமைகளாக அடிமைப்படுத்தும் முயற்சியில் கத்தோலிக்கம்.

 யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்களை தாக்கிய கத்தோலிக்க நிறுவனத்தின் தாக்குதல்களை கண்டித்து  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டம் செய்த சிவில் அமைப்புகள்  மாணவ மன்றங்கள், மாணவ பேரவைகள் யாழ்ப்பாணம்  தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்களை தாக்கிய கத்தோலிக்க நிறுவனத்தின் தாக்குதல்களை கண்டித்து  யாழ் பல்கலைக் கழகத்தில் பகிடிவதை என்ற பேரில் தமிழ் பெண்பிள்ளைகளின் தமிழ்கலாச்சாரத்தை அழிக்க துடிக்கின்ற சிங்கள இராணுவத்தின் வம்பில் பிறந்த மாணவ அமைப்புகளும் மாணவர்களும்.தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது அதன் அங்கத்துவ கட்சிகளோ,  விக்னேஸ்வரனின் தலைமையில் இயங்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கட்சியோ அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ,எதுவிதவிதமான கண்டன அறிக்கையை கூட  வெளியிடவில்லை அத்துடன் போராட்டங்களும் செய்யவில்லை.

 அத்துடன்  யாழ் பல்கலைக் கழகத்தில் பகிடிவதை என்ற பேரில்  தமிழ் பெண்பிள்ளைகளின் தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழிக்க துடிக்கின்ற கலாச்சார பண்பாட்டு அழிப்புகளை நடாத்தும்  மாணவ அமைப்புகள் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்களை தாக்கிய கத்தோலிக்க நிறுவனத்தின் தாக்குதல்களை கண்டித்து  போராட்டங்கள் செய்ய மறுக்கின்றனர். .

சகல அமைப்புகளும் கட்சிகளும் சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு எதிராக போராட்டங்கள் செய்தவர்கள் செய்து கொண்டு இருப்பவர்கள். 2012 ம் ஆண்டில் இருந்து கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னாா் போன்ற இடங்களில் சைவ ஆலயங்களை அழித்துக் கொண்டும் திருக்கேதீஸ்வர ஆலய வளைவை உடைத்து எறிந்த கத்தோலிக்க மதத்திற்கு எதிராக போராட்டங்கள் செய்ய மறுத்துக் கொண்டு பெளத்த பேரினவாதம் தமிழர்களை அழிக்கின்றது என்று கூறிபல போராட்டங்கள் செய்து உள்ளாா்கள். மேலும் செய்து கொண்டு உள்ளாா்கள்.

 தன்மாண உணர்வு உள்ள மாணவர்களே கத்தோலிக்கத்திற்கு எதிராக எழுந்து நில்லுங்கள் இல்லையேல் நாளை ஏனைய கல்லுரி மாணவர்களையும் தாக்கி அடிமைபடுத்துவாா்கள்.

No comments:

Post a Comment