போர்த்துகீசியர் மருதமடு எனும் இடத்தில் இருந்த பத்தினி அம்மன் ஆலயத்தை (கண்ணகி அம்மன் ஆலயம்) இடித்துதள்ளி அதன் மேல் தற்போது உள்ள மடு CHURCH யை கட்டி உள்ளாா்கள்.
.அதாவது மடுவில் 1700 ஆண்டுகளாக இருந்த பத்தினி அம்மன் ஆலயம் எனும் கோவில் காணாமல் போயிருக்கின்றது, அப்படி ஒரு ஆலயம் இருந்ததை சிங்கள பவுத்த குறிப்பும் ஒப்புகொள்கின்றது.
அதே நேரம் இந்த மடுமாதா ஆலயம் 1920க்கு பின் கட்டபட்டிருகின்றது, அதே நேரம் 1900ங்களில் எழுதபட்ட குறிப்பு அங்கு அம்மன் கோவில் இருந்ததை சொல்கின்றது.
ஆக கண்ணகி கோவில் இடிபட்டு மடு CHURCH கட்டபட்டதையும், அங்கு கண்ணகிக்கு ஆடிமாதம் நடந்த திருவிழா ஆரேபிய ஏபிரகாமிய யூத மாியாளின் திருவிழாவாக மாற்றபட்டதும் வெளிச்சத்துக்கு வருகின்றது. தமிழர்களும் இந்து பெளத்த மக்களும் மடு கண்ணகியை சிறை மீட்க வேண்டும்.
No comments:
Post a Comment