Monday, 5 April 2021

தமிழின அழிப்பு செய்த JOSEPH

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிரித்தும்,தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பை காட்டி கொடுத்து அழிப்பித்த பின்பு தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)  மக்களுக்கு தண்ணீர் தெளித்தும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் கத்தோலிக்க செல்வம் அடைக்கலநாதனை முன்னிலைபடுத்தியும் வழிகாட்டியும்  தமிழின அழிப்பு செய்தவர்தான் இந்த JOSEPH.

1983 ஆண்டு வெறும் 8 வீதம் இருந்த கிறிஸ்தவன் இன்று 37.4 வீதம் கூடியதற்கு காரணம் இந்த போர்த்துக்கீச வம்சாவழி JOSEPH ஆகும்.தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளங்களையும் அழித்து கத்தோலிக்கர்களாக மதம் மாற்றி  37.4 வீதம் கூடி இருக்கின்றது  என்றால் இன அழிப்பு கோட்பாட்டின்படி தமிழின அழிப்பு செய்யப்பட்டு உள்ளது என்பதாகும். 

சுயபுத்தி சுயசிந்தனை மானம் ரோசம் சூடு சொரணை முள்ளம்தண்டு அற்ற அன்னிய கத்தோலிக்க அடிமைத்தனம் கொண்ட தமிழர்கள் அன்னிய ஆக்கிரமிப்பு படைகளின் அடிமைகளான கம்யூனீஸ்டுகள் லெனியவாதிகள் சோசலீட்டுகள்  போன்றவர்கள் விளங்கி கொள்ள வேண்டும் தமிழின அழிப்பு செய்த JOSEPH

 

No comments:

Post a Comment