* சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம், சித்தர்கள் இலக்கியம் எதிலுமே திராவிடம், திராவிடர் என்ற சொல் இல்லை.
* திராவிடம் என்ற பெயரில் ஒரு நாடோ, ஒரு இனமோ, மொழியோ இருந்ததில்லை. திராவிடம் என்ற சொல்லை மற்ற தென்னிந்தியர்கள் யாரும் ஏற்றதில்லை. தமிழிலில் இருந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் பிரிந்தன என்பதைக் கூட அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அத்துடன் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவர்களுக்கு என்னவென்று தெரியாது
* திராவிடம் என்றால் தமிழரல்லாதவர்களா்களின் கட்சிகள் அல்லது கழகங்களான திக, திமுக அமுக போன்ற திருட்டு கழங்கங்கள் தாங்கள் வசதியாக வசதியாக வாழ்வும் தமிழகத்தை கொள்ளையடிக்கவும், தமிழர்களை அழிப்பதற்கும், தமிழர்களை அடக்கி ஆள்வதற்கும், தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசவைத்து தமிழை அழிக்கவும், தமிழ்கலாச்சார பண்பாடுகளை அழிக்கவும் உருவாக்கிய சொல்லே திராவிடம்.
கருவியே திராவிடகட்சிகள் அல்லது கழகங்கள் ஆகும்.
தமிழ் நாட்டு நிலவளங்களான கிருஷ்ணாநதியை ஆந்திராவுக்கும்; முல்லைப் பெரியாறு கேரளாவுக்கும்; காவிரிநதியை கர்நாடகாவுக்கும் தாரைவாா்த்து கொடுத்து தமிழகத்தை பாலைவணமாக மாற்றியவர்கள் திராவிடம் ஆகும்.
No comments:
Post a Comment