சிவபூமியான இலங்கையில் செல்வ செழிப்புடனும் மங்களகரமான வாழ்வியலுடன் வாழ்ந்த தமிழர்களை அடிமைப்படுத்தி, கொள்ளையடிப்பதற்காக கள்ளத்தோணியில் மன்னாரில் காலடி எடுத்து வைத்தவர்கள் கொள்ளையர்களான கத்தோலிக்க போா்த்துக்கீசர்கள்.
அன்னிய ஆக்கிரமிப்பாளர்களாகிய போர்த்துக்கீசர் தங்களது கத்தோலிக்க தேசியத்தின் மேலாதிக்கத்தை ஆட்சியை தமிழர் மீது திணித்து தமிழர்களை அடிமைப்படுத்தி கொள்ளைகள் செய்வதற்காக பல சூழ்ச்சிகளை செய்தாா்கள்.
பல ஆயிரம் மணித புதை குழிகளை உருவாக்கி ஆயிரக்கணக்கான தமிழரை வதைத்தார்கள், வண்டிச் சில்லில் உருட்டினார்கள், செந்தழலில் வேக வைத்தார்கள், பலஇலட்சம் தமிழர்களை வாளால் கழுத்துகளை வெட்டினார்கள், புதைகுழிகளை நிரப்பினார்கள் போர்த்துக்கேய கத்தோலிக்கம்.
தங்களது கத்தோலிக்க கலாச்சார பண்பாடுகளை நிறுவுவதற்காகவும் கத்தோலிக்க குடிகார விபச்சார பண்பாடுளை கொண்ட கத்தோலிக்க மதத்தையும் மேலைநாட்டு ஆதிக்கத்தையும் முன்னெடுக்க தமிழின் கலாச்சார பண்பாடுகளின் எழுச்சியின் அடையாளங்களாகவும் தமிழின் வரலாற்று ஆதாரங்களாகவும் அடையாளப்படுத்திக் கொண்டு இருந்த சைவ ஆலயங்களை உடைத்து ஏறிந்து தமிழின அழிப்பை நடாத்தி முடித்தாா்கள்.
மன்னாரில் கத்தோலிக்க போா்த்துக்கீசர்கள்.நிகழ்த்திய கொடுமைகளை தமிழ்ச் சைவர் மறக்கவில்லை. 500 ஆண்டுகளின் பின்பும் பசுமையாக நினைவில் வைத்திருக்கிறார்கள். நீறு பூத்த நெருப்பாகக் கனன்று தணல்கள் அணையாமல் சுடராக எரிந்து கொண்டுதான் இருக்கின்றது.
இன்று அவர்களின் வம்சாவழியினராகிய மன்னாா் கத்தோலிக்கர்கள் மேற்கொண்டு வருகின்ற தமிழி அழிப்பு மேலும் தமிழர்களின் மனதில் அனையாத சுடராக எரிந்து கொண்டுதான் இருக்கின்றது.
No comments:
Post a Comment