இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ஒரு அழகிய தீவே இலங்கை சிவபூமியாகும். சுமார் 25,000 ஆண்டுகளுக்கு முன்தமிழர்கள் ஆண்ட சிவபூமி என்பது வரலாற்று ரீதியான ஆதரங்களை கொண்டதாகும்.
தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கவைக்கப்பட்ட சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் மார்ச் 31, 1898 பிறந்து ஏப்ரல் 26, 1977வரை கிறிஸ்தவ கைக்கூலியாய் இருந்தவர். இவர் இலங்கைத் தமிழ் அரசியல் வாதியாக, வழக்கறிஞராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததோடு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கைத் தமிழரின் அரசியல் தலைவராக தமிழர் அல்லாதோரால் தமிழின அழிப்புக்காக நியமிக்கப்பட்டவர்.
இலங்கை சுதந்திரம் பெற்ற போது தமிழர்களின் அடையிளமான நந்திக் கொடியும் தேசியக் கொடியாக இருக்க வேண்டும் என ஜி .ஜி பொன்னம்பலம் பிரேரித்தாா். இதனை தமிழரசுக் கட்சித் தலைவர் திரு எஸ் .ஜே. வீ. செல்வநாயகமும் அவரது பின்புலம் வண. சேவியர் தனிநாயகமும் கடுமையாக எதிா்த்தார்கள். இருந்தும் தடைகளை மீறி தமிழரசனான சங்கிலிய மன்னனது கொடியாகவும் விளங்கிய நந்தி கொடியை யாழ் மாவட்ட கொடியாக அறிவித்த போது மறுபடியும் கடுமையான எதிர்ப்பை முன்வைத்தார்கள் இந்த மேலைத்தேய கைக்கூலிகள்.காரணம் தங்களை தமிழர் என்ற போர்வையில் தற்காத்துக் கொண்டு இந்து சைவத்தையும்,சைவ தமிழர்களையும் அழிப்பதற்காக பாடுபட்டார்கள்.
1971 ஆம் ஆண்டு, இலங்கை அரசிற்கு எதிராக ஜே.வி.பியின் முதலாவது கம்யூனிச ஆயுதப் புரட்சி நடந்தேறிய போது இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தியின் தலைமையில் உலக அரசுகளின் இராணுவம் 40,000 க்கும் மேற்பட்ட பெளத்த-சிங்கள இளைஞர்களையும், யுவதிகளையும் அழித்து இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் மிகவும் அழுத்தமாக ஆயுத போராட்டங்கள், பிாிவினைகள், கம்யூனீச சோசலீச புரட்சிகள் ஏற்படுவதை என்றும் அனுமதிக்கமாட்டோமென கூறி அனைத்தையும் செய்தார்கள்.
இதனை நன்கு அறிந்தும் பாா்த்தும் இருந்த சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் "வட்டுக்கோட்டைத் தீர்மானம்" என்னும் பிரகடனத்தை முன்மொழிந்து பேசுகையில் தமிழர்களின் பிரதேசமான வடக்கு கிழக்கில் தமிழர்கள் விடுலை பெற்று வாழ வேண்டும் என்பதற்காக சமதர்ம சோசலீச தமிழீழத்தை பிரேரிக்கின்றேன் என்று கூறி தீா்மானத்தை நிறைவேற்றினா். அத்துடன் இலங்கையின் ஏனைய பகுதிகளை சிங்களவர்களின் பூமி என்றும் கூறினாா். இக்கூற்றின் அடித்தளம் என்னவெனில் ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதைப்போல் தமிழ்- சிங்களவரிடையே நல்லவர் போல் நாடகதாரி வேடமிட்டு தமிழின பேரழிவிற்கு அடித்ததளமிட்டார்.
இவரின் இந்த தீா்மாணத்தை முப்பத்தி மூன்று (33) வருடங்கள் கழித்து உலகம் மீண்டும் குறிப்பாக 2009ம் ஆண்டு மே 17 முதல் 19 காலை வரையிலான காலகட்டத்தில் பல இலட்சம் தமிழர்களை கொத்துக் கொத்தாய் கொன்று குவித்து முடித்தது. இதையே எதிர்பார்த்து காத்திருந்த செல்வா கண்ட தமிழின அழிப்பு மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
கிறிஸ்தவனான தான் நேரடியாக தமிழர்களை எதிர்த்தால் வாழமுடியாது என்பதை நன்கறிந்துதமிழர்- சிங்கள முரண்பாட்டை தோற்றுவித்து அதனூடே கச்சிதமாக காய்களை நகர்த்தி தமிழின அழிப்பை நடத்திமுடித்தார்.
கிறிஸ்தவ மதமாற்று வெறியனான செல்வா கிறிஸ்தவத்தை இலகுவாக உள்நுழைக்க கையாண்ட யுக்தியே அரசியல் களமாகும். தமிழரின் வாக்குகளால் உற்சென்று கிறிஸ்தவ ஆதிக்கத்தை அரசியலில் வேரூன்ற வைத்து தமிழர்களை அழிக்க பாராளுமன்ற தேர்தலை கருவியாக பயன்படுத்தினார்.
இலங்கை பாரளுமன்றத்தின் மன்னார் தொகுத்திக்கு MANNAR BISHOP HOUSE தனது சுயேட்சை வேட்பாளராக கத்தோலிக்க விராசிப்பிள்ளை அல்பர்ட் அழகக்கோன் என்பவரை (Virasipillai Albert Alegacone ) களமிறக்கி 1947-1952வரை கிறிஸ்தவ அரசியலை வளர்த்ததோடு 1956ல் நடந்த மூன்றாவது நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் சார்பில் கிறிஸ்தவனை வெற்றி பெறச் செய்ததோடு 8 வது தேர்தலிலும் பிலேசியன் சூசை என்பவனை கொண்டு கிறிஸ்தவ மயமாக்கலில் வெற்றியை கண்டார்.
இன்றுவரை கிறிஸ்தவ ஆக்கிரமிப்பால் மன்னாா் சிவபூமி சிதைந்து கொண்டு இருப்பதை உங்களாள் கண்ணூடே காணமுடியும். தமிழர் போல் வேடமிட்டு தமிழ் மக்களுடன் உறவாடி கத்தோலிக்க குடியரசுகளை மன்னாரிலௌ திறம்பட விதைத்தவன் தான் இந்த செல்வா. அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் கிழக்கிழும் தமிழர்களின் செல்வாக்கை அடியோடு அழிப்பதற்காக வெட்கமின்றி முஸ்லீம் காங்கிரசுடன் தொடர்பை ஏற்படுத்தினான்.இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட பொழுது ஆதரவு கொடுத்தவர்கள் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயக அரசியல் மரபுவழி வந்த தமிழ்தேசிய கூட்மைப்பு.
கிழக்கு மாகாணத்தில் மகாண சபை தேர்தலில் பதினொரு ஆசனங்களை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏழு ஆசனங்களை பெற்ற முஸ்ஸீம் காங்கரசுடன் கிழக்கு மாகாணத்தை ஆழுவதற்கு கொடுத்தவர் Deputy Bishop of Methodist Church ஏபிரகாம் சுமத்திரன். இதனாலேயே கிழக்கு மாகாணம் துரித கதியில் இஸ்ஸாமிய தேசியமாக மாற்றப்பட்டது.
சுமத்திரனால் திட்டமிட்டு வடக்கு கிழக்கு இணைந்த தேசம் என்ற ஒப்பந்தத்தை தகர்த்தெறிந்து தமிழர்களின் வடக்கு கிழக்கு இனைந்த தாயகத்தில் கிழக்கு மாகாணத்தை நீக்கி தமிழர்களின் தாயக பிரதேசத்தை இல்லாமல் செய்தாா். இது ஒருதமிழ் இன அழிப்பு ஆகும்.
மேலும் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவின் ஆட்சி காலத்தில் பதியுதீன் மஹ்மூத் எனும் இஸ்லாமியனுக்கு கல்வியமைச்சர் எனும் பதவியை வாரி வழங்கியதோடு "தரப்படுத்தல்" எனும் முறைமையூடாக தமிழரின் கல்வி எதிர்காலத்தை சீரழித்து முஸ்லீம்களுக்கு அதிகப்படியான வசதிகளை வழங்கினர். இத் தரப்படுத்தல் முறையில் முதல்முறையாக தமிழ் மாணவர்களை காட்டிலும் குறைவான புள்ளிகளை பெற்ற முஸ்லீம் மாணவர்கள் 23 பேர்க்கு மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் முன்னுரிமை கிடைத்தது. இவை அனைத்திற்கும் பின்புலமாக இருந்தது மேலைத்தேய கிறிஸ்தவ கைக்கூலியான செல்வாவே.மற்றும் ஸ்புல்லாவினால் கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட இஸ்ஸாமிய தேசமும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் உருவாக்கிய இஸ்ஸாமிய தேசமும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காதர் மஸ்தான் உருவாக்கிய இஸ்ஸாமிய தேசம் தயகத்தில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
இவைகள் அனைத்தும் சவுதி அரேபியாவின் பணப்பலத்துடன் இனையும் பொழுது கிட்டத்தட்ட ஐம்பது இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக இனைந்து இஸ்லாமிய நாட்டை அங்கீகரிக்கும் .
இஸ்லாமிய குடியரசு மலர்கின்ற பொழுது மன்னாா் கத்தோலிக்க குடியரசாக தன்னை அறிவித்துக் கொள்ளும். அப்பொழுது வத்திக்கான் தலைமையில் அனைத்து நாடுகளும் தங்கள் அங்கீகாரத்தை வழங்கும்.
இலங்கை தமிழரின் தேசம் என்பதனை நிராகரித்து வடக்கு கிழக்கு மாகாணத்திற்குள் தமிழர்களை முடக்கி அதனூடே மன்னாரை கிறிஸ்தவ தேசமாக மாற்ற இஸ்லாமியருடன் வெட்கமே இல்லாமல் கைகோர்த்த ஈனப்பிறவிகளே செல்வநாயகமும் அவரது கிறிஸ்தவ கூலிப்படைகளும். தாய் நாட்டை காட்டிக்கொடுப்பவன் துரோகியெனில் தமிழர்களின் தயவில் அரசியல்வாதியாய் தன்னை அடையாளப்படுத்தி தமிழரை அழிக்க முஸ்லீம்களுடன் கைகோர்த்த செல்வநாயகமும் பெரும் தேசத்துரோகியே.
திருக்கயிலாய மலை தொடக்கம் அகண்ட தரணியை ஆண்ட எம் தமிழினம் இனியும் விழிக்காவிட்டால் தமிழர் யாழ் குடாவிற்குள்முற்றாக முடக்கப்பட்டு கிறிஸ்தவ, முஸ்லீம் கூட்டங்களால் அழிக்கப்படுவது உறுதி. வீரமும், மானமும் ஒன்றுசேர் வழி பிறந்து சிவன் வளர்த்த தழிழன்னையின் மைந்தர்கள் நாம். இனியும் நம் உடலில் ஓடும் செங்குருதியில் தமிழின உணர்வு தோன்றாமல்விடில் நாம் மாண்டுபோவது உறுதி.விழித்துக்கொள் தமிழினமே!
நாம் இலங்கை மண்ணின் ஆதி மைந்தர்கள் மட்டுமல்ல; எம் ஐயன் சிவனின் மைந்தர்கள்.நெற்றிக்கண் திறந்து வேற்றுமதமெனும் கொடும் பகையை வெல்லும் வரை எம் இரு கண்ணும் மூடாமல் அறிவுச்சுடரை ஒளியாய் ஏற்றி போரிடுவோம் எம் தமிழினத்தைக்காக்க.
No comments:
Post a Comment