இயற்கையுடன் இரண்டர கலந்து இயற்கையூடே வளர்ந்த எம் தமிழினத்தின் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் பல்லாயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
எம் முன்னோர்களின் வழிகாட்டுதல்களிலும் அவர்களது விஞ்ஞான முன்னோட்ட அறிவாற்றல் செயல்களிலும் இருக்கும் தொன்மைகள் சொல்லிலடங்காதவை.
அவர்கள் எமக்கு சொல்லி வைத்து சென்ற சடங்கு சம்பிரதாய முறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்குப் பின்னே விஞ்ஞானத்துடன் இணைந்த இறை மெய்ஞானமும் பொதிந்துள்ளது.அந்த வகையில் ஒரு மனிதன் இந்த பூமியில் பிறந்ததிலிருந்து இறந்தது வரை செய்யப்படும் ஒவ்வொரு சடங்கிலும் ஆன்மீக நம்பிக்கையுடன் இறைபற்றும் இழையோடியுள்ளது.
தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் வாழ்ந்து இறந்தவர்களுக்கு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில்தான் அவர்களின் நினைவுத் தினத்தில் நினைவு தூபியில் தமிழ்தேசியத்தின் மரபுவழித் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில் நெற்றியில் திருநீற்றுடனும் பொட்டுடனும் நின்றுதான் குத்துவிளக்கு ஏற்றி அவர்களை நினைவு கூர்ந்து பூவினால் அஞ்சலி செய்தல் வேண்டும்.
மேலும் பெண்களாயின் நெற்றியில் திருநீறும் குங்கும பொட்டுடனும் திருமணமாக பெண்கள் என்றால் கறுப்பு பொட்டுடனும் தலையில் பூ சூடி நின்று குத்து விளக்கு ஏற்றி பூவினால் அஞ்சலி செய்தல் வேண்டும்.
மெழுகுதிரியை கொழுத்தி அதனைக் கொண்டு குத்து விளக்கு ஏற்றுவது தெய்வ குற்றமாகும்.விளக்கில் தீபம் ஏற்றி அதனைக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றுவதுதான் தமிழ்தேசியத்தின் மரபு ஆகும். தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்தேசியத்தின் மரபினை மீறுகின்றவர்கள் இறை குற்றத்திற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கின்றோம். அத்துடன் அவர்களது ஆன்மா கர்ம வினையை பற்றிக் கொள்ளும்.
மெழுகுதிாி கொழுத்தி ஏந்துவதும் வைப்பதும் அன்னிய ஆக்கிரமிப்பின் அடையாளமாகும். அது கத்தோலிக்க மதத்தின் முட்டாள்தனமான செயற்பாடு ஆகும். அதுமட்டுமன்றி தமிழ் கலாச்சார பண்பாட்டுடன் தொடர்பற்ற மெழுகுதிரியை ஏந்துவது நீங்கள் கத்தோலிக்கத்தின் அடிமைகள் என்பதனையே சுட்டி நிற்கின்றது.
தமிழர்களை அடிமைப்படுத்திய போர்த்துக்கீச கத்தோலிக்கம் தமிழர்கள் மீது திணித்ததே கத்தோலிக்க மெழுகுதிரி கலாச்சார பண்பாடு.தமிழ் கலாச்சார பண்பாடுகளுடன் வாழ்ந்து இறந்தவர்களுக்கு தமிழுடனும் தமிழ் கலாச்சார பண்பாடுகளுடனும் தொடர்பற்ற முறையில் அஞ்சலி செய்வது இறந்தவரின்ஆன்மாவை அவமதிக்கும் செயல் ஆகும். அத்துடன் அந்தஆன்மாவின் சாபத்திற்கு உங்களின் ஆன்மா ஆளாகும் இதன் மூலம் உங்களின் ஆன்மா கர்ம வினையை பற்றிக் கொள்ளும் என்பதோடு பெரும் பாவத்திற்கு ஆளாவீர்கள்.
தமிழுடனும் தமிழ்தேசியாத்தின் கலாச்சார பண்பாடுகளுடன் தொடர்பற்ற அன்னிய கலாச்சார பண்பாடுகளை தமிழ்தேசத்தின் மீது திணித்து நிறுவது என்பது தமிழின அழிப்பாகும்.
எப்போது நீங்கள் தமிழுடனும் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளுடன் தொடர்பற்ற மெழுகுதிரி , சிலுவை என்ற மரக்கட்டையில் தொங்கி குளறி உயிர் நீத்த அரேபிய யூதன் JESUS அடையாளங்களையும், கொலைக் கருவியான மரக்கட்டை சிலுவையையும் சிவபூமி தேசத்திலிருந்து என்று அகற்றுவீர்களோ அன்று தான் சுதந்திரம் பெற ஈனமாக எழுவீர்கள். இல்லையேல் நானுறு வருடகால அடிமைத்தனத்தை தொடர்வீர்கள் என்று எச்சரிக்கும் அதேவேளை சிவாபூமியுடன் தொடர்பற்ற இதே அடேயாளங்கள் யாவும் சிவபூமியில் இருக்குவரை நீங்கள் பூமியுடையதும் தமிழின் குற்றத்திற்கும் தமிழை அருளிய சிவனின் குற்றத்திற்கும் உள்ளாவீர்கள்.இதன்காரணமாக கர்மவினை உங்களின் ஆன்மாவை பற்றிக்கொள்ளும்.
கிறிஸ்தவ பண்பாட்டின் அடையாளமான மெழுகுதிரியை கொழுத்தி ஏந்துவது இறந்தவர்களையும் அவர்களது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை அவமதிக்கும் செயல் ஆகும்.
தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளுக்கும் மெழுகுதிரிக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை. தமிழ்தேசியத்தின் மரபை மீறி மெழுகுதிாியை திணித்து ஏந்தி அஞ்சலி செய்யவைத்து தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழிப்பாா்கள்.
கிறிஸ்தவ தேசியத்தை நிறுவுவதற்காக கிறிஸ்தவ நிறுவனங்களால் நிறுவப்பட்ட போலித் தமிழ்தேசியவாதிகள் சிவபூமிதேசத்தின் தமிழர்களின் வரலாற்று இருப்புக்களை ஆதாரப்படுத்தும் ஆதாரங்களையும் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களையும் அழித்துக் கொண்டு தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கும் இவர்கள் அன்னி ஆக்கிரமிப்பு கத்தோலிக்க அடையாளங்களை நிறுவிக் கொண்டு இருக்கின்றாா்கள். இவர்களே கிறிஸ்தவ இஸ்ஸாமியர்களின் கைக்கூலிகளான போலித் தமிழ்தேசியவாதிகள் ஆகும்.
இவர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை முள்ளம் தண்டு என்று ஒன்றும அற்றவர்கள்.தமிழர்களே தமிழுடனும் தமிழ் கலாச்சார பண்பாடுகளுடனும் தமிழ் போற்றிய பண்டிகைகள் விழாக்களுடனும், சைவநெறிஅருளிய தமிழின் சைவ விழாக்களையும் நிராகரித்து அன்னிய அடைளங்களை நிறுவுகின்றவர்கள் தமிழின அழிப்பாளர்களாகும்.
No comments:
Post a Comment