இற்றைக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய ஆதி இனமே எம் தமிழினம். குமரிக்கண்டம் தொடங்கி குட்டிக்குட்டி தீவுகள் வரையிலும் பரந்து விரிந்து செல்ச்செழிப்பாய் சிவநெறியோடு வளம் பொருந்தி வாழ்ந்தவர்கள் எம் தமிழர்கள். உலகிற்கே பண்பாட்டையும்,பகுத்தறிவையும் ஒருசேர கற்றுக்கொடுத்தவர்கள்தான் எம் தமிழ்மூதாதையர்கள்.
"யாதும் ஊரே; யாவரும் கேளீர்"என அனைத்தவரும் எம் சொந்தங்களே என்று எல்லா மக்களையும் அரவணைத்து சென்றதாலோ என்னவோ விட்டுக் கொடுப்பும்,உதவும் மனப்பாங்கும் எம் மூதாதையர் ஊடாக இன்றும் என்றும் எம் இரத்தத்தில் இரண்டற கலந்தவை. ஆனால் அதையே நமது பலவீனமாக்கி எம்மோடு ஒட்டி உறவாடி தமிழின அழிப்பை நம் கண்முன்னே நிகழ்த்திக் கொண்டு வருகிறார்கள் சில மத வெறிபிடித்த கிறிஸ்தவ, இஸ்லாமிய தேசியங்கள்.
கப்பலேறி எம் நாட்டிற்கு அண்டிப்பிழைக்க வந்த மேலைத்தேய கைக்கூலிகளான இவர்கள் தங்கள் மத்தை எம் சிவபூமியில் நிலைக்க வைப்பதற்கு பல்வேறு சதித்திட்டங்களையும்,கொடூர அரக்க செயல்களையும் புரிந்து தங்கள் மதத்தை திணிக்கின்றர். தமிழ்தேசிய அழிப்பு செய்து கிறிஸ்தவ தேசியமாகவோ அல்லது இஸ்ஸாமிய தேசியமாகவோ மாற்றுவது இலங்கை சிங்கள அரசின் தமிழ் இனவழிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியே ஆகும்.
கிறிஸ்வர்களாகவோ அல்லது இஸ்லாமியர்களாகவோ இனமாற்றம் செய்யப்பட்டு தமிழின அழிப்புகளை மேலும் வலுப்படும் நோக்கத்துடன் தமிழர்கள் என்று அடையாளப்படுத்துகின்ற பெயர்களை அழித்து கிறிஸ்தவ பெயராகவோ அல்லது இஸ்லாமிய பெயராகவோ மாற்றி தமிழின அழிப்புகளை செய்துவருகின்றனர். இதனை, சில மதமாற்று இஸ்லாமிய. விஷமிகள் தமிழ் அபௌபாவிப் பெண்களை காதல் எனும் பெயரில் ஏமாற்றி மிரட்டல் விடுத்து அவர்களை திருமணம் செய்து கையுடன் அவர்களது தமிழ் அடையாளங்களை அழித்து இஸ்லாமிய பெயருடன் மதம் மாற்றுவதை பத்திரிகை வாயிலாகவும்,இணையம் வாயிலாகவும் அறியாமலில்லை. இவர்கள் மேலும் சிவபூமி தேசத்திற்குரிய தமிழ் கிராமங்களின் தமிழ் பெயர்களை அழித்து அன்னிய மொழி பெயர்களாக மாற்றியும், தமிழினதும் ஆய கலைகள் அறுபத்து நான்கினதும், கலாச்சார பண்பாடுகளின் பிறப்பிடமான சைவ ஆலயங்களை அழித்து அதன்மேல் அன்னிய ஆக்கிரமிப்பு CHURCH களையும் MOSQUE களையும் கட்டி தமிழின அழிப்புகள் செய்து கொண்டு இருக்கின்றாா்கள். CHURCH களும் MOSQUE களும் என்றும் தமிழ்தேசயம் என்று அடையாளப்படுத்தப்படமாட்டாது CHURCH கிறிஸ்தவதேசியம் என்றுதான் அடையாளப்படுத்தும். MOSQUE இஸ்லாமியதேசியம் என்றுதான் அடையாளப்படுத்தப்படுமே தவிர ஒருகாலும் அவை தமிழ் தேசமாகவோ,தமிழ் தேசியமாகவோ அடையாளப்படுத்த படமாட்டாது.
சைவ ஆலயம் ஒன்றுதான் தமிழர் பூமி என்றும் தமிழர்களின் பூா்வீக வரலாற்று அடையாளங்களையும் ஆதாரங்களையம் உறுதி செய்யும். சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டால் தமிழர்களின் தொண்மை வாய்ந்த பூர்வீக வரலாற்று ஆதாரங்கள் அழிக்கப்பட்டு தமிழர்களின் இருப்புகள் அழிக்கப்பட்டுவிடும் இதனையே தமிழின அழிப்பாளர்களின் விருப்பமும் நோக்கமும் ஆகும்.
தமிழ் தமிழ் என பொங்கி எழுந்து விழுகின்ற கிறிஸ்தவ தேசியவாதிகள், இஸ்ஸாமிய தேசியவாதிகள் தங்கள் தங்களது தேசியங்களை துறந்து தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ்தேசியத்தின் அடையாளக் கூறுகளை என்றும் ஏற்கப்போவதும் இல்லை. என்னதான் உயர உயர பந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக ஆகிவிடாது என்பதைப்போல போலி தமிழ் தேசியம் பேசும் சில மாற்று மத விஷமிகள் வஞ்சகம் புரிந்து தம்மை மிழராக காட்டிக்கொள்ள முனைந்தாலும் அவர்களால் அது முடியாத ஒன்று என்பதே உண்மை. ஆகவே இவர்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் வேற்றவர்களே.
கிறிஸ்தவ அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளுமொரு வகையான தமிழின அழிப்புகளை மேற்கொள்ளுகின்ற மென்வலு படையினரே ஆகும் என்பததோடு தம்மை தமிழராக காட்டிக்கொள்ளபாடுபடும் இவர்கள் உண்மைத் தமிழர்களது பண்பாட்டு கலாச்சாரங்களின் உயரத்தை ஏணி வைத்தாலும் எட்டிப்பிடிக்கக்கூட முடியாது.
மதசார்பின்மை பேசுன்ற தமிழ்தேசியத்தின் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அடையாளக்கூறுகளை நிராகரிக்கின்ற போலித்தமிழ் தேசியவாதிகள் தமிழ் மொழியெனும் மாயைக்குள் கிடந்து காலால் கையால் வாயால் வெற்று தேசியம் முழங்குகின்றாா்கள் முட்டாள்களே.
விழித்துக்கொள் தமிழா! தமிழர் அடையாளத்தையும்,தமிழின தொன்மையையும் பாதுகாப்பது எம் அனைவரதும் கடமையாகும்.
No comments:
Post a Comment