Saturday, 24 April 2021

இலங்கையின் தேசிய ஒருமைபாட்டுக்கும் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருப்பது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டிமெல் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கூட்டமைப்பு.

பாகிஸ்தான் இராணுவ ஆதரவுடன் சவுதி அரேபிய பணபலத்துடன்  வன்னி தேர்தல் மாவட்டத்தில் வவுனியா மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில்  இடங்களில்  இஸ்லாமிய குடியரசை நிறுவிக் கொண்டு இருந்தவர் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர்.  

 ரிஷாட் பதியுதீன் இஸ்லாமிய குடியேற்றங்களுக்கு  தேவையான காணிகளுக்கு கள்ள உறுதிகள் பெற்றுக் கொடுத்தும் இஸ்லாமய குடியேற்றங்களுக்கு  பகிரங்கமாக ஆதரவு கொடுத்து பெரிதும் உதவி இருந்தவர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டிமெல். 

 மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.நந்தினி ஸ்ரான்லி டிமெல் அவர்களுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை அரசு   உடனடியாக விசாரனை செய்து அனைத்து நிலங்களையும் பறிமுதல் செய்தல் வேண்டும்.அத்துடன் தண்டனையும் வழங்க வேண்டும்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.நந்தினி ஸ்ரான்லி டிமெல்  தனக்கும்  ரிஷாட் பதியுதீனுக்கும் உள்ள பாசத் தொடர்பை பகிரங்கமாக காட்டுவதற்காக ரிஷாட் பதியுதீன் குடித்த தண்ணீரின் மிகுதியை தான்குடித்து காட்டி மகிழ்தவ என்பது குறிப்பிடத்தக்க இந்த செய்தியை அன்றைய பல இனையத்தளங்கள் படத்துடன் பதிவு செய்து இருந்ததும் குறிப்பிடதக்கது. 



No comments:

Post a Comment