Thursday, 22 April 2021

மன்னார் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல் நடாத்தும் கத்தோலிக்க அட்டூலியம்.---

  இலங்கை அரசாங்கத்தின் ஊழியராக இருந்து கொண்டு அரசாங்கத்தில் ஊழியம் பெற்றுக் கொண்டும்  மன்னாா் சைவ குடிமக்களுக்கு சேவை செய்வதை நிராகரித்துக் கொண்டும் மன்னார் க்கும் கத்தோலிக்க மக்களுக்கும் சேவை செய்வதே தன்கடமையாக கொண்டுள்ளா மன்னார் மாவட்ட அரசாங்க அதிபா் கத்தோலிக்க  திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல் 

  1995 – 2005 வரை மன்னார் கமநல சேவை திணைக்கள உதவி ஆணையாளராகவும்,  2005-2012 வரை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும்,   16-02 2018 இல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும்  பொறுப்பேற்றவர்.   மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக 16-11-2020 அன்று பதவியேற்றா .

2011ல் மடு அருள்மிகு பிள்ளையார்.அருள்மிகு  பிள்ளையார்                கோவிலை தமிழர்கள் மீளமைக்கவிடாது கத்தோலிக்கர் தடுத்தனர். 2012ல் வங்காலைக்குள் தமிழர்கள் செல்ல தடைவித்தனர். 

மன்னாரில் கத்தோலிக்கம் பலாக்காரமாக தமிழர் நிலங்களை பறித்து தமிழர்களிடத்தில் சட்ட விரோதமான முறையில் பலாக்காரமாக வரியை அறவிடுவதற்கு மூலகாரணியாக செயல்பட்டவர்.

இவரின் பதவிக் காலங்களில்  BISHOP இராசப்பு ஜோசபின் வழிநடத்தலின் கீழ்  பல சைவகோவில் அழிப்புகளை  நெறிப்படுத்தியவர்.  2005 இல் இருந்து இன்று வரை சைவ மக்களுக்குஎதிராகவே செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றா என்பது குறிப்பிடத்தக்கது. 


வறிய தமிழ் மக்களுக்கு அரச உதவிகளை பெற்றுக் கொடுத்து கத்தோலிக்க மதத்திற்கு மாற்றி தமிழின அழிப்பு செய்ததோடு அரச கொடுப்பணவுகளை துஸ்பிரயோகம் செய்துள்ளா.

தற்பொழுது BISHOP இமானுவேல் பெர்னாண்டோ  திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல்  அவர்களை வழிநடாத்திக் கொண்டு இருக்கின்றாா்.

No comments:

Post a Comment