Monday, 26 April 2021

இலங்கைத் திருநாட்டுக்கு எதிராக சதி செய்கின்ற மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டிமெல்.

1995 – 2005 வரை மன்னார் கமநல சேவை திணைக்கள உதவி ஆணையாளராகவும்,  2005-2012 வரை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், 16-02 2018 இல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பொறுப்பேற்றவர்.   மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக 16-11-2020 அன்று பதவியேற்றுக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த பதிவுடன் சம்பந்தப்பட்ட நபர்கள்.  ஸ்ரான்லி டிமலும் ஆரோக்கியநாதன் ஆன் மேரியும் சிறியதாய் பெரிய தாய் பிள்ளைகள் (அக்கா தங்கச்சி பிள்ளைகள்) மாலினி லெம்பேட், ஸ்ரான்லி டிமலும் ஒரே ஊரைச் (வங்காலை) சேர்ந்தவர்கள் உறவு முறையுடன் கூடிய நண்பர்கள்.

2012 ம் ஆண்டில் இருந்து 30 க்கும் அதிகமான சைவ ஆலய உடைப்பிற்கு காரணமானவர், என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுநாவற்குளம் அருள்மிகு விநாயகர் ஆலயத்தை 09-04-2014  அன்று உடைத்து எறிந்த மத துவேசம் கொண்ட மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டிமெல் அவரது சகோதரியான  திருமதி ஆரோக்கிய நாதன் ஆன் மேரி  (ரஜனி) முன்னாள் உதவி கல்வி பணிப்பாளர், தற்போது ஓய்வு நிலை அலுவலர். அவரது மகன் ஆரோக்கியநாதன் ஜோசப் பிறின்ஸ். ஆகியோரின் மதவெறியுடன் ஆரம்பமானதே இலங்கையின் ஒருமைபாட்டுக்கு எதிராகவும் பெளத்த சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் அவர்களது கலாச்சார பண்பாட்டு விழுமியங்களையும் அழிக்கும் நோக்குடனும், மன்னாாில் தமிழர்களை கத்தோலிக்கத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் அடிமைகளாக மாற்றியமைத்து மூன்றாம் தர பிரசைகளாக மாற்றி மேலும் சிறுபாண்மையினராக மாற்றியமைத்து அழிக்கும் சதி திட்டத்துடன் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் அமைந்திருக்கின்ற நடவடிக்கை ஆகும்.

ஆவியான  இராசப்பு யோசப் ஆண்டகையின் தனிப்பட்ட வழிநடத்தலின் கீழ் Bishop of Mannar தலைமையின் கீழ் அவர்களின் வழிநடத்தலின் கீழ் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டிமெல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் ரிசாத் பதியுதீனுடன் இணைந்து கொண்டு இலங்கை ஒருமைபாட்டுக்கு எதிராக செயல்பட்டதுடன் வங்காலையில் அப்பாவி கத்தோலிக்க இளைஞர் யுவதிகளை ஒன்றாக திரட்டி சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழர்களை அழிக்கின்றது என்று கூறிக்கொண்டு சிங்கள மக்களுக்கு எதிராக ஏவியும் விட்டுக் கொண்டு இருக்கின்றார்.

மேலும் பெளத்த சிங்கள மக்களின் கலாச்சார பண்பாடுகளை அழித்து அவர்களை அழிக்கும் நோக்குடன்,  தமிழர்களை அழிக்கும் நோக்குடனும் ரிசாத் பதியுதீன் ஆதரவுடன் வங்காலை மீன்பிடி கத்தோலிக்க இளைஞர்களை பாகிஸ்தானில் இருந்து போதை வஸ்துக்களை கடத்தி வந்து விநியோகம் செய்வதை ஊக்குவித்து வருகிறார். இந்த தகவல்களை மேலும் பத்திாிகை செய்திகளின் ஊடாக உறுதிப்படுத்த முடியும்.

மன்னாா் பொலிசார்களே அதிகளவான போதை வஸ்துக்களை பிடிப்பவர்களாக இருக்கின்றனர் என்ற செய்திகள் பத்திரிகையில் தினமும் நாம் காணக்கூடியதாக உள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டிமெல் அவரது சகோதரியான  திருமதி ஆரோக்கிய நாதன் ஆன் மேரி  (ரஜனி) முன்னால் உதவி கல்வி பணிப்பாளர் , தற்போது ஓய்வுநிலை  அலுவலர் ரிசாத் பதியுதீனின் கட்சியின் சாா்பில் மாலினி லெம்பேட் கடந்த பாராளுமன்ற தேர்தல் 2020 தேர்தலில்  போட்டியிட்டதன் மூலம் இவர்களின் உறவு எப்படியானது என்பதனை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

மன்னாா் பாடசாலையில் தமிழ் மாணவர்கள் நெற்றியில் திருநீறு அணிவதற்கும், பெண்பிள்ளைகள் தலையில் பூ சூடுவதற்கும் நெற்றியில் திருநீறு பொட்டுக்களுடன் பாடசாலை செல்வதற்கும் அனுமதி மறுத்ததுடன் பன்னிரு திருமுறைகள் படிப்பதற்கும் தடைபோட்ட மதவெறி கொண்ட மதம் கத்தோலிக்கம் என்பதை  தமிழர்கள் என்றும் மறுக்க மாட்டாா்கள்.

 ஆவியான  இராசப்பு யோசப் ஆண்டகையின் நிகழ்ச்சி நிரலின் கத்தோலிக்க மதகுருமாா் தலைமையின் கீழ் வங்காலை கத்தோலிக்க இளைஞர் யுவதிகளை ஒன்றாக திரட்டி திருக்கேதீஸ்வர ஆலய வளைவு உடைப்பிற்கு பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொண்டவர்களில் இவரின் பங்கு பெரும் பங்கு ஆகும். 

மன்னாா் முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற இடங்களில் 30 க்கும் அதிகமான சைவ ஆலயங்களை உடைத்து எறிந்தும் தமிழின அழிப்புகளை மேற்கொண்டும் வந்தார்.

  இலங்கை அரசு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டிமெல்லுக்கும் பயங்கரவாத இஸ்ஸாமிய அமைப்புகளுக்கும் உள்ள தொடர்புகளை விசாரணை செய்தல் வேண்டும்.









No comments:

Post a Comment