தமிழர் சமூக அமைப்பானது பரம்பரை மரபணு தொழில்களின் சிறப்புகளை மேலும் வலுவடைய செய்வதற்காக சமூகங்களாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள். ஒவ்வொரு குழுவினரும் தனித்தனி துறைசார் நிபுணத்துவம் பெற்ற மக்கள் குழுமம். அந்த நிபுணத்துவம் மரபில் இருக்கும் பொழுதுதான் நீண்டகாலத்தின் அடிப்படைத்தொழில் திறமைகளில் தேர்ச்சிகள் இருக்கும். அது அவர்களின் பரம்பரை அலகான மரபணுவுடன் தொடர்புபட்ட விடயம்.
தொழில் சார்திறன்கள் தொடர்ச்சியாக பரம்பரைகள் ஊடாக செய்யப்படும் போது அவை அடுத்த சந்ததிக்கும் கடத்தப்படும், விஞ்ஞானபூர்வமாக அதை சொல்கிறார்கள்.
தமிழர் சமூக கலப்பு என்பது மரபணுவை பாதிக்கும்.இதனால் அவர்களின் தொழில்களின் நூன்னறிவுகள் சிதைந்து பாதிப்படையும் இதனால் பரம்பரை தொழிலில் சிறப்பு வராது.
அதை சாதி திமிர் என வந்தேறிகள் ஏற்றத்தாழ்வை உண்டாக்கி எம்மை பிரித்தார்கள். சமூகத்தை வைத்து தமிழரிடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்கவில்லை. தமிழர்களை பிரித்தாலும் சூழ்ச்சியில் பிாிப்பதற்காக ஐரோப்பியர்கள் தமிழர்கள் மீது ஏற்றத் தாழ்வுளை உண்டாக்கினர். தமிழர்களின் தொழில்கள் சைவ ஆலயங்களுடன் பின்னி பினைந்தே காணப்படுகின்றது.
No comments:
Post a Comment