1998 இல் சிலாவத்துறை பிள்ளையார் கோயில் வாயில் முன்பு அரேபிய ஏபிரகாமிய கண்ணி மரியாள் சிலை நிறுவியதை தொடர்ந்து மரங்களின் கீழ் இருந்த விநாயகரின் சிலைகள் சூலங்கள் வேல்கள் வளைத்து முறித்து எறியப்பட்டன. அத்துடன் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டு அதன்மேல் கிறிஸ்தவதேசியத்தின் அடையாளங்களையும் நிறுவிக் கொண்டு வந்தாா். தொடர்ந்து வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://jaffnaviews.blogspot.com/2021/02/blog-post_8.html
20-10-2017 அன்று மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஆயராக தெரிவு செய்யப்பட்ட பொழுது திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் இருக்கின்ற "உலூர்" CHURCH க்கு திருக்கேதீஸ்வர ஆலயவளைவு இடைஞ்சலாக இருப்பதாகவும் ஆலயமும் அதன்வளைவும் அகற்றப்படல் வேண்டும் என்று கூறி ஆலயவளைவு உடைப்பிற்கு அத்திவாரம் போட்டதன் விளைவாக 2018ம் ஆண்டு திருக்கேதீஸ்வர ஆலய வளைவு உடைத்து எறியப்பட்டது.
போர்த்துக்கீச சிறுபான்மை இனம் பெரும்பான்மையான தமிழர்களை அடிமைப் படுத்திய சம்பவங்களாக அதன் அடையாளங்களை மன்னாா் முழுவதும் காணக்கூடியதாக உள்ளது.
2016 ம் ஆண்டு திருக்கேதீ்ஸ்வர ஆலயத்தின் மீதான தாக்குதல்களை திட்டம் தீட்டியதும் இவரது தமிழின அழிப்பின் இறுதி ஆட்டமாகும். இவரது காலத்தில் மன்னார் வத்திக்கானின் மீளமுடியாத அடிமை பிரதேசமாக மாற்றிக் கொண்டு வந்தாா்.
தமிழீழ விடுதலைக்காக போராடியவர் விடுதலைக்குப் போராடியவர் மன்னார் ஆண்டகை ராயப்பு ஜோசப் என்று எழுதியும் பேசியும் கொண்டு இருக்கின்றாா்கள் கத்தோலிக்கர்கள்.
தமிழீழ விடுதலை போராட்டம் என்று கூறிக் கொண்டு சைவக் குடிகளை சைவ ஆலய வாசல்களில் கொலை செய்தவர்கள், சைவ ஆலயங்களில் கொள்ளையடித்தவர்கள் மேலும் கொள்ளையடிப்பதற்காக சைவ ஆலய நிர்வாகங்களை கைபற்றிக் கொண்டவர்கள். தமிழீழ விடுதலைக்காக போராடியவர்கள் தங்களின் அமைப்புகளின் முக்கியமான பதவிகளை கத்தோலிக்கர்களுக்கு வழங்கி சைவ அரசியல் தலைவர்களை கொலை செய்து கத்தோலிக்க ராயப்பு ஜோசப் அவர்களிடம் வழங்கி இருந்தாா்கள்.
கத்தோலிக்க ராயப்பு ஜோசப் இல்லாவிடின் தமிழர்களுக்கு நடைபெற்றவைகளை உலகம் அறிந்திருக்கமாட்டாது என கத்தோலிக்கர்கள் எழுதியிருந்தனர். இவர்களின் கூற்றுப்படி உலகில் தமிழர் செய்த போராட்டங்கள் தோல்வியை பெற்றுக் கொடுத்து உள்ளது என்றுதானே அர்த்தம் ஆகும்.
மன்னாாில் தமிழர்களின் பூர்வீக வரலாற்று அடையாளங்களை அழித்து கொண்டு இருக்கின்ற போர்த்துக்கீச வம்சாவழியினர்களுக்கு அடிமைகளாக வெட்கம், மானம், சூடு, சுறனை, அடிமைத்தன சிந்தனை, சுயபுத்தி, சுயசிந்தனை, முள்ளம்தண்டு அற்றவர்கள் வாழ்வு நடாத்துகின்ற இவர்கள் JOSEPH க்கு அஞ்சலி செய்கின்றாா்கள்.
வண இராயப்பு யோசப்பு. Bishop Rayappu Joseph.
No comments:
Post a Comment