06.06.14 அன்று ஆயர் இல்லத்தில் மறைக்கல்வி படிப்பதற்காகச் சென்ற ஜெரோம் கொன்சலிற்றாவை யாழ்.ஆயர் இல்லத்தில் பங்கு தந்தையர்கள் கற்பழித்து கொலை செய்து யேசுபிரானுக்கு படையல் போட்டவர்கள் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்குப் பின்புறமாக உள்ள கிணற்றில் வீசினாா்கள். பொலிஸ் ஜெரோம் கொன்சலிற்றா உடலை சடலமாக மீட்டாா்கள்.
யாழ். குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் (22) மரணம் தொடர்பான சட்ட வைத்தியதிகாரி சி.சிவரூபனின் விசாரணை அறிக்கை, எதிர்வரும் 24 ஆம் திகதி வாசிக்கப்படும் என்று அறிவித்த யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், வழக்கையும் அன்றைய தினத்திற்கே ஒத்திவைத்தார்.
மேற்படி வழக்கு இன்று வியாழக்கிழமை (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்ட வைத்தியதிகாரி மன்றில் ஆஜராகி வாக்கு மூலமளித்தார்.மேலும், யாழ்ப்பாணப் பொலிஸார் கொன்சலிற்றாவின் தொலைபேசி பாவனை தொடர்பான 3 மாதகால அறிக்கையை நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (10) சமர்ப்பித்தனர்.
யாழ். குருநகர்ப் பகுதியினைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (22) கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி குருநகர் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
தொடர்ந்து இவருடைய மரணத்திற்கு ஆயர் இல்லத்தில் இருக்கும் இரண்டு பாதிரியார்கள் தான் காரணம் என கொன்சலிற்றாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 16 ஆம் திகதி ஆயர் இல்லத்திற்கு முன்னால் கொன்சலிற்றாவின் உறவினர்கள் கொன்சலிற்றாவின் உடலினை வைத்து போராட்டம் செய்தனர்.
சொர்க்கவாசல் என்னும் மறைக்கல்வி கற்பிப்பதற்குச் சென்ற கொன்சலிற்றாவினை பாதிரியார்கள் பாலியல் தொந்தரவு செய்து கொன்லிற்றாவின் மரணத்திற்கு காரணமாகினர்கள் என அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி மேற்படி வழக்கு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொன்சலிற்றாவின் தாய் “எனது மகளின் மரணத்திற்கு ஆயர் இல்லத்தில் பாதிரியார்கள் இருவரே காரணம்” என குற்றம்சாட்டினாா்.
தமிழர் பிரதேசத்தில் கிறிஸ்தவர்களாக மாறிய பெண்களை நாசம் செய்து கழுத்தில் சுருக்கிட்டு தொங்கவிட்டு கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்கள் என்றும் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கதைவசணம் எழுதுகின்றாா்கள்.பாதிரிகள்.
No comments:
Post a Comment