இலங்கையில் தமிழ் லெனியம் கம்யூனீசம் சோசலீச வாதிகள் தமிழ் சமூகக் குழுக்கள் என்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் உழைப்பாளிகள் வர்க்கம் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல என்றும்எழுதியும் பேசியும் வந்ததே தமிழர்களுக்கிடையில் சாதிய முரன்பாடுகளை உருவாக்கியவர்கள் தமிழினத்தை சாதியமாக பிரித்தும் பிளந்தும் உள்ளாா்கள்.இவர்களின் வரலாறுகளை ஆரம்பத்தில் இருந்து கவணித்து வந்தால் வெளிப்படையாகவும் சில இடங்களில் மறைமுகமாகவும் வெளிப்படும்.
உண்மையில் சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி தமிழ் சமூகத்தை பிளவுபடுத்தியவர்கள் லெனியம் கம்யூனீசம் சோசலீச வாதிகள் இதற்கு காரணம் குறுகிய அரசியல் நோக்கமும் அத்துடன் சங்க இலக்கியங்கள் சைவத் திருக்குறள் பேசிய சைவ வாழ்வியல் நெறிகளை அழித்து சர்வாதிகாரம் பொருந்திய துப்பாக்கி குழாய்முனை அரசியலை ஏற்படுத்துவதே ஆகும். இவர்களினால் நடாத்தப்பட்ட தமிழீழ விடுதலை போராட்ட களத்தில் ஜனநாயக படுகொலைகள் நடைபெற்றதை நீங்கள் நேரில் கண்டவையாகும்.
இவ்வாறு தங்ளை லெனியம் கம்யூனீசம் சோசலீச வாதிகளாள் அடையாளப்படுத்தப்பட்ட பல்வேறு தமிழ் சமூக குழுக்கள்( தமிழர்கள்) தாழ்த்தப்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்துகின்றாா்கள் என்று கூறிக் கொண்டு தமிழர் சமூகத்தில் இருந்து நீங்கி தங்களை தமிழின அழிப்பு செய்து கிறிஸ்த தேசியத்தின் இனமாக தங்களை மாற்றி அடையாளப்படுத்திக் கொண்டாா்கள்.
இலங்கையில் தமிழ் கம்யூனிஸ்ட்டுகளாள் அடையாளப்படுத்தப்பட்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் தங்களுடைய சாதிகளை அடிப்படையாக் கொண்ட சாதியசாதிய CHURCH ளை உருவாக்கி சாதியமாக பிளந்து நின்றாா்கள்.
இவர்களாகள் என்றும் கிறிஸ்தவ மதத்தின் BISHOP ளாக (பிஷப்புக்களாக) வரமுடியாத நிலமையே காணப்படுகின்றன. இத்தகைய கொடுரமான சாதிய கொடுமைகளுக்கு எதிராக லெனியம் கம்யூனீசம் சோசலீச வாதிகள் போராட்டங்கள் கண்டனங்கள் செய்ய முடியாமைக்கு காரணம் தாங்கள் விாித்த வலையில் அவர்கள் அகபட்டுக் கொண்டதேயாகும்.
No comments:
Post a Comment