Friday, 9 July 2021

சிங்கள பேரினவாத சிங்கள கிறிஸ்தவ மதகுருமாா்களுக்கும் தமிழை கடணாக பெற்று பேசுகின்ற கிறிஸ்தவ மதகுருமாா்களுக்கும் இடையில் நடைபெறுகின்ற மோதல்.

2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையில் உள்ள Church களில் இடம் பெற்ற குண்டு தாக்குதல்களுக்கு சர்வதேச நீதி விசாரனை கோரும் சிங்கள பேரினவாத சிங்கள கிறிஸ்தவ மதகுருமாா்களான சிங்கள பங்குத் தந்தையர்கள்.

1995ம் ஆண்டு ஜூலை 9 இல் யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் Church (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப் படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதலைக் குறிக்கும். இத்தாக்குதலில் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 150 பேருக்கு மேல் காயமடைந்தனர் இந்த கொடுரமான தாக்குதல்களை கண்டித்து 09-07-2021 வரை வற்றிக்காணின் கத்தோலிக்க தலைமையகவும் தமிழர்கள் மீதான எந்தவொரு தாக்குதல் களையும் கண்டிக்கவில்லை. அத்துடன் இலங்கைக்கான வற்றிக்காணின் கத்தோலிக்க தலைமையகவும் கண்டிக்க வில்லை எந்தவொரு சிங்கள பேரினவாத சிங்கள கிறிஸ்தவ மதகுருமாா்களும் தங்களது இன மொழி அடையாள வெறி காரணமாகவும் கண்டிக்கவில்லை.

அத்துடன்இந்த தாக்குதலுக்கான அறிக்கையை ஐநா சபையில் சமர்பிக்கவும் இல்லை. இலங்கை அரசை கூட கண்டிக்கவும் இல்லை நீதி வேண்டும் என்று கேட்கவே இல்லை.இதற்கு காரணம் படுகொலைகளை நடாத்தியவர்கள் சிங்கள மொழி வெறிபடித்த கிறிஸ்தவர்கள் என்பதனால் ஆகும்.

இலங்கையின் ஜனாதிபதியாக கத்தோலிக்க மதத்தை சேர்ந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் இருந்து உள்ளாா். கத்தோலிக்க சிங்கள பிரதமராக ரணில் விக்ரமசிங்க இருந்து உள்ளாா்.

இராணுவ தளபதியாக கத்தோலிக்க மதத்தை சேர்ந்த Hector "Gerry" De Silva இருந்தாா். ஆகாயபடையின் பிரதம தளபதியாக கத்தோலிக்க மதத்தை சேர்ந்த Makalandage Johnny Terrence "Terry" De Silva Gunawardena,

1995ம் ஆண்டு ஜூலை 9 இல் யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் Church (சென். பீற்றர்ஸ்) மீது படுகொலைகளை நடாத்தி முடித்தவர்கள் சிங்கள கிறிஸ்தவர்களாகும். இந்த கிறிஸ்தவ சிங்களவர்களை பெளத்த பேரினவாதமாக மாற்றி தமிழ் மக்களையும் இந்து பெளத்த சிங்கள மக்களையும் மோத தூண்டியவர்கள் தமிழை கடணாக பெற்று பேசுகின்ற கிறிஸ்தவர்கள்.



No comments:

Post a Comment