Friday, 16 July 2021

பெளத்தம் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கினறது என்று கூறி போராட்டம் நடாத்திய கிறிஸ்தவ மதம் கிறிஸ்தவ தேசியத்தை நிறுவுவதற்காக சட்டவிரோதமான முறையில் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர்கள் காணிகள் கொள்ளையடித்து உள்ளாா்கள்.

 

சிவபூமியில்  சட்டவிரோதமான  முறையில்   ள்ளத்தோணியில்  கொள்ளையடிப்பதற்காக   கரையேறியது கிறிஸ்தவ மதம்.  

சட்டவிரோதமான முறையில் கரையேறிய கிறிஸ்தவ மதம் சிங்கள பேரினவாதமாகிய பெளத்த பீடம் தமிழர்களின் காணிகளை கொள்ளையடிக்கின்றது   ஆக்கிரமிக்கின்றது   என்றும் அதற்காக தமிழர்களை கொலை செய்கின்றது   என்றும்   கூறி அதற்கு எதிராக போராட்டங்களை செய்து கொண்டு   இருக்கின்றாா்கள்.

ள்ளத்தோணியில் கொள்ளையடிப்பதற்காக   கரையேறிய கிறிஸ்தவ மதம்  தமிழீழ போராட்ட காலத்தில் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி அரசகாணிகளையும் இறந்த குடும்பங்களின் காணிகளையும் கொள்ளையடித்து இன்று   நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர்கள் காணிகள்  யாழ். ஆயர் இல்லத்திற்கு சொந்தமானது கூறி கிறிஸ்தவ நாட்டை நிறுவி வருகின்றாா்கள்.

இலங்கை அரசு உடனடியாக அனைத்து காணிகளையும் பறிமுதல் செய்து அந்த காணிகளின் மூல உறுதிகளை எடுத்து ஆவணப்படுத்துதல் வேண்டும்.  அத்துடன் கிறிஸ்தவ நாட்டு உருவாக்கத்தை  அழிக்க வேண்டும் இல்லையேல் நாளை அழிவது நீங்களாகவே இருப்பீா்கள் என்பதனையும் உணருதல் வேண்டும்.  .

 யாழ். ஆயர் இல்லம் கூறிவருகின்ற  தங்களுடைய நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர்கள் காணிகள் எவ்வாறு பெறப்பட்டன என்ற விபரத்தை வெளியிடல் வேண்டும்.




No comments:

Post a Comment