Wednesday 14 July 2021

நித்திரையில் இருந்த சைவக் குடிகளின் கோவணங்களை உருவிய கிறிஸ்தவம்.

 நித்திரையில் இருக்கும் சைவக் குடிகளின் கலாச்சார பண்பாடுகளை திருடி கிறிஸ்தவ மயப்படுத்திய கிறிஸ்தவர்கள் இன்று அவர்கள் கட்டியிருந்த கோவணங்கள் தாங்கள் இரவல் கொடுத்ததாக கூறி உருவிவிட்டாா்கள். 

கோவணத்தை இழந்த சைவக் குடிகளே   ஒருபோதும் கிறிஸ்தவர்களிடம் பறிபோன உனது கோவணத்தை கெஞ்சிக் கேட்டு வாங்கி கட்டாதே. அம்மணமாகவே எழுந்து போராடுங்கள்.  இல்லையேல் நாளை  உங்களின் குடலையும் உருவி எடுத்து உங்களுக்கு மாலையாக போடுவாா்கள். 



No comments:

Post a Comment