ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம் நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ். தெய்வீக தமிழை அருளிய இறைவனை நிராகரித்தாா்கள்.
இறைவன் அருளிய தமிழ்போற்றிய தெய்வங்களை நிராகரித்தும், தமிழை காப்பாற்றி தமிழை நிறுவிய அனைத்து தமிழர்களையும் நிராகரித்து கால்மாக்சு ,கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங், பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராஃபத் போன்ற அன்னியர்களை தெய்வங்களாக நிறுவி தமிழின அழிப்புகளை நடாத்தி முடித்து இருந்தாா்கள்.
தமிழை அருளிய இறைவனாகிய உமை உமையொருபாகன் தமிழுக்கு அருளிய இடபக் கொடியை நிராகரித்து சோசலீச , லெனினிய ,மாவோயிச, கிறிஸ்தவ இஸ்லாமிய அடையாளங்களை கொண்ட கொடிகளை அடையாளமாக கொண்டு தமிழின அழிப்புகளை நடாத்தி இருந்தாா்கள்.
தமிழை அருளிய இறைவனாகிய உமை உமையொருபாகன் தமிழுக்கு அருளிய கலாசாச்சார பண்பாடுகளை வளர்க்காமல் நிராகரித்து கிறிஸ்தவ இஸ்லாமிய பண்பாடுகளை திணித்து தமிழ்தேசியத்தின் கலாசாச்சார பண்பாடுகளை அழித்து தமிழின அழிப்புகளை நடாத்தி இருந்தாா்கள்.
ஆலயங்கள் தமிழை அருளிய இறைவனின் அடையாளங் களாகவும் இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களின் அடைாளங்களாகவும் மிழுக்கு மேலும் அணிகலனாயும் அடையாளமாகவும் தமிழ் திருநாட்டின் வரலாற்று அடையாளங்களாகவும் தமிழன் என்று அடையாளப்படுத்தும் அடையாளங்களாகவும் அத்துடன் எமது முன்னோர்கள் வாழ்ந்த நாகரீக எழுச்சியின் கலை கலாச்சார பண்பாட்டு வடிவங்களின் எழுச்சி வடிவமாக காணப்படுகின்ற ஆலயங்களின் முன் பலஆயிரம் சைவக் குடிகளை கொலை செய்து ஆலயங்களின் தூய்மையை நாசம் செய்தாா்கள். எந்தவொரு படுகொலைகளையும் Church களின் வாசல்களின் படுகொலை செய்யவில்லை.
சங்க இலக்கியங்கள் பேசிய சைவ திருக்குறள் பேசிய தமிழர்களின் அரசியல் நெறிகள், தமிழர்களின் வாழ்வியல் நெறிகள், தமிழர் (பொருளாதாரம்) பொருளியல் நெறிகள், மனித உரிமைகளுக்கான நெறிகள், சமத்துவ நெறிகள், மேன்மை கொள் சைவ நீதியின் நெறிகள் போன்ற அனைத்து நெறிகளையும் நிராகரித்து கம்யூனீசம் சோசலீசம் , லெனினியம் ,மாவோயிசம், பைபிள், குரான் போன்ற அனைத்து கோட்பாடுகளை நிறுவி தமிழின் வாழ்வியல் நெறிகளை அழித்தாா்கள்.
தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டில் பிறந்து வளர்ந்து உடல் தமிழ் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று கூறி உயிர் துறந்தவர்களுக்கு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டில் அஞ்சலி செய்யும் முறையை நிராகரித்து மிழுக்கு என்று கூறி உயிர் துறந்த சைவக் குடிகளை கிறிஸ்தவ குடிகளாக மாற்றி கிறிஸ்தவ தேசிய கலாச்சார பண்பாட்டினை கொண்ட அஞ்சலி முறையை திணித்து மெழுகுதிாி கொழுத்தி ஏந்தி அஞ்சலி செய்து தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றா்கள்.
No comments:
Post a Comment