Monday, 26 July 2021

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் தமிழின அழிப்பு.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பேச்சாளர் அறிக்கைவிட்டால் அது  தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய கருத்தாகவேஅமையும்.  அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்துக்கள் வெளியிட்டாள் அது அவர் சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடையதாகவே அமையும். 

அகில இலங்கை மக்கள் காங்கிரசு கட்சியினரும்  அதன்   நிறுவனத்  தலைவருமான   ரிசாத் பதியுதீன்  (Rishad Bathiudeen)    கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசம் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து வரலாற்று ஆதாரங்களையும் அழித்து  சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் உள்ள பெரிய கறுப்பு பெட்டிக்குள் இருக்கின்ற பிண வழிபாடுகளை நிறுவி மாபெரும் தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு அரேபிய இஸ்லாமிய குடியரை நிறுவி செயல்பட்டுக் கொண்டு மாபெரும் தமிழின அழிப்பை நடாத்திய பொழுது  தனது உடலில் ஓடுவது அரேபிய முகமதியர்களின் இரத்தம் என்று நிறுவி மெளனமாக இருந்து ஆதரவு கொடுத்தபாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் .

கத்தோலிக்க மதமும் ஏனைய கிறிஸ்தவ நிறுவனங்களும் கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் இருந்த சைவ ஆலயங்களை உடைத்து எறிந்த பொழுது மெனம்காத்தாா். மேலும் மரங்களின் கீழ் இருந்த பிள்ளையாா் சிலைகள்,  வயிரவ சூலங்கள், வேல்கள் போன்ற உடைத்து எறியப்பட்ட பொழுது பேசாமடந்தையாக இருந்தாா்.திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிவ வளைவு உடைத்து எறிந்த பொழுது கொழும்பில் நித்திரையாக இருந்து ஆதரவு கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது உடலில் ஓடுவது அரேபிய ஏபிரகாமிய இரத்தமும் ஐரோப்பியர்களின் இரத்தமும் கலந்த கலைவை  என்று நிறுவினாா்.

.ஜனாசா எரி்கப்பட்டபொழுது தனது உடலில் ஓடுவது அரேபிய முகமதியர்களின் இரத்தம் என்று நிறுவி மெளனத்தை கலைத்து முஸ்லிம்களுக்காக வீறு கொண்டு எழுந்து குரல் கொடுத்தாா்.

கிறிஸ்தவ நிறுவனங்கள் கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில்  அரேபிய யூத கொலைக் கருவியான சிலுவைகளை நிறுவி சிலுவையில் கொலை செய்யப்பட்ட  JESSUS  (ஜீசஸ் ) இறந்து அவரது உயிா் ஆவியாகி  அதாவது பேய்யாகிய   பேய் வழிபாட்டையும், சிலுவையில் JESSUS (ஜீசஸ் )   பிணமாக தொங்கிய பிண வழிபாட்டையும் நிறுவிக்கொண்டு   மங்களகரம் நிறைந்த தமிழர் பூமியை பிணக்காடாக மாற்றி தமிழின அழிப்புகள் செய்து கொண்டு இருந்த பொழுது ஆதரவு கொடுத்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

 அரசாங்கத்தினால் பழிவாங்கப்பட்டு ரிசாட்பதியுதீன் சிறையில் இருக்கின்றபொழுது மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை என்று கருத்தை வெளியிட்டு  தனது உடலில் ஓடுவது அரேபிய முகமதியர்களின் இரத்தம் என்று நிறுவி மெளனத்தை கலைத்து ரிசாட்பதியுதீனுக்கு ஆதரவு கொடுத்ததவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

தமிழின அழிப்பாளர்களுக்காக குரல் கொடுக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அவர்கள் நடாத்திக் கொண்டு இருப்பது தமிழின அழிப்பு ஆகும்.

 2010 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு 10,057 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற காலம் தொடக்கம்        26-07-2021 இன்று வரை தமிழீழ போராட்டம் அழித்து சென்ற தமிழ்தேசியத்தின் கலை கலாச்சார பண்பாடுகளை மீள நிறுவுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள்  எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தமிழினத்தை காப்பாற்றி மீளநிறுவியது கிடையாது.




 

No comments:

Post a Comment