Friday, 9 July 2021

வெட்கம் மானம் சூடு சொரணை உள்ள தமிழர்களின் பாா்வைக்கு தமிழ் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கும் சிங்கள மக்கள் .


தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டில் "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்ற கோட்பாட்டிற்கு அமைய தாய் தந்தையிடம் ஆசி பெற்றுக் கொள்ளும் பழக்கம் இருந்து வந்து உள்ளது. தாய் தந்தையர்களை இழந்தவர்கள் அண்ணனிடம் ஆசி பெற்றுக் கொள்ளும் பழக்கம் எமது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டில் இருந்து வந்து உள்ளது.

ஆனால் நீங்கள்தானே உங்களது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை அழித்து உங்களை தமிழின அழிப்பு செய்து கொண்டு கிறிஸ்தவ இஸ்லாமிய தேசியமாக அடையாளப்படுத்திக் கொண்டு ள்ளீா்கள்.

இதன் காரணமாக தற்போது உங்களிடம் "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்ற கோட்பாடு இல்லாமல் போய் அவர்கள் முதியோா் இல்லத்தில் அகதிகளாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றாா்கள். நாளை உங்களுக்கும் இதே அவலம் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால் தாய் தந்தையிடம் ஆசி பெற்றுக் கொள்ளும் பழக்கம் சகோதர சிங்கள மக்களிடம் தற்போதும் உள்ளது. தாய் தந்தையர்கள் அற்ற சிங்கள மக்கள் அண்ணனிடம் ஆசி பெற்றுக் கொள்ளும் பழக்கம் சகோதர சிங்கள மக்களிடம் தற்போதும் உள்ளது.

அந்தவகையில் சகோதரர்களிடம் ஆசி பெற்றுக்கொள்ளும் கலாச்சார பண்பாட்டு பழக்கம் ராஜபக்ஷ பரம்பரையினருடம் தற்பொழுதும் உள்ளது.




No comments:

Post a Comment