Thursday, 15 July 2021

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் கத்தோலிக்க ஜோசப் ஸ்டாலின் அவர்களின் கத்தோலிக்க சதிகளை அறிந்து கொள்ளுங்கள்.

பாடசாலையில் சம்பளத்தை பெற்றுக் கொண்டு  வறிய குடும்பங்களை சேர்ந்த தமிழ் இந்து பெளத்த சிங்கள மாணவ மாணவிகளுக்கு கல்வியை கற்பிற்காமல் நிராகரித்துக் கொண்டு நித்திரையில் இருக்கின்ற ஆசிரியர்கள் தனியார் கல்வி நிலையங்களில் கல்வியை விற்றுக் கொண்டு பெரும் வியாபாரிகளாக மாறிக் கொண்டு இருக்கின்றாா்கள்.   இவர்களுக்கு எதிராக போராட்டம் செய்ய வேண்டிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின்  நித்திரையில் இருக்கின்ற ஆசிரியர்களுக்கு எதிராக போராட்டம் செய்யாமல்  கல்வியில் இராணுவ மயமாக்கல்  நடைபெற்றுள்ளது என்று  கூறிக் கொண்டு போராட்டம் செய்வது எதற்காக என்று நீங்கள் சிந்தித்தது உண்டா?

ஆசிரியர்களின் கல்வி வியாபார நடவடிக்கை காரணமாக பெருமளவு வறிய குடும்பங்களை சேர்ந்த மாண மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் அவர்களின் எதிா்காலம் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்ற  இந்த நேரத்தில் வறிய குடும்பங்களை சேர்ந்த மாண மாணவிகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கல்விக்கான வசதிகளை செய்து கொடுக்க மறுத்துக் கொண்டு இருப்பது எதற்காக என்று நீங்கள் சிந்தித்தது உண்டா?

இலங்கையில் கல்வியில் இராணுவமயமாக்கல் நடைபெறுவதாக கூறிக் கொண்டு தமிழ் இந்து பெளத்த சிங்கள வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகளை இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஏவி அவர்களை கொலை செய்வித்து கலவரங்களை உருவாக்கி அதன் ஊடாக தமிழ் இந்து பெளத்த சிங்கள அழித்து கிறிஸ்தவ மயப்படுத்திலின் திட்டமிடலுக்கான ஒரு நடவடிக்கையே  கல்வியில் இராணுவமயமாக்கல் என்ற கோசத்துடன் உருவாக்கப்பட்ட போராட்டம் என்று  நீங்கள் சிந்தித்தது உண்டா?

இலங்கையில்  வறிய குடும்பங்களை சேர்ந்த  கிறிஸ்தவ மாணவ மாணவிகளுக்கு கிறிஸ்தவ நிறுவனங்கள் பல உதவிகளை பெற்றுக் கொடுத்து உதவி வருகின்றாா்கள். அத்துடன் எந்தவொரு போராட்டங்களும் கிறிஸ்தவ பாடசாலைகளில் நடைபெறுவது இல்லை என்று  நீங்கள்  எப்போதாவது சிந்தித்தது உண்டா?

இலங்கையின் இன்று இராணுவம் பெருவாாரியான சேவைகளை மக்களுக்கு ஆற்றி வருகின்றது. அதேபோன்று  இராணுவம் வறிய குடும்பங்களை சேர்ந்த மாண மாணவிகளுக்கு கல்வியில் பல சேவைகளை  ஆற்றி வருகின்றது.  

 வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் இராணுவ உதவியுடன் கல்வியில் வளர்ச்சி கண்டால் கத்தோலிக்க மதம் அழிக்கப்பட்டு விடும் என்பதற்காகவே   இலங்கையில் கல்வியில் இராணுவமயமாக்கல் நடை பெறுகின்றது என்று கூறி  தமிழ் இந்து பெளத்த சிங்கள வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகளை இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஏவிவிடுகின்றாா்கள்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அவர்களின் கத்தோலிக்க சதிகளை அறிந்து கொண்டு இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் செய்தல் வேண்டும்.  

பாடசாலையில் கற்பிக்கும் ஆசியர்கள் தனியாா் கல்லூரிகளில் கல்வியை விற்க முடியாது என்ற சட்டமூலத்தை இலங்கை அரசு இயற்றல் வேண்டும்.

தமிழ்மக்களும் இந்து சிங்கள பெளத்த மக்களும் ஒன்றை உணர்ந்து கொள்ளள் வேண்டும் இலங்கையில் தமிழ் சிங்கள அரசியலாக இருந்தாலும் சரி, தொழில் சங்க அமைப்புகளாகவும் இருந்தாலும் சரி அதேபோன்ற சகல அரச உயர் மட்டங்களிலும் முப்படைகளிலும் கத்தோலிக்க மத்தின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றது. இதன் காரணமாகவே இலங்கையில் தமிழ் மக்களினதும் இந்து சிஙகள பெளத்த மக்களினதும் இரத்தங்கள் ஆறாக ஓடிக் கொண்டு இருக்கின்றன.

கிறிஸ்தவ மதங்கள் போராட்டங்களை உருவாக்கி அதன் ஊடாக தங்களை பாதுகாத்து கொண்டு வளர்ந்து கொள்வதற்காக போராட்டங்களை தேடி அலைந்து கொண்டு இருக்கின்றாா்கள்.



No comments:

Post a Comment