Sunday, 25 July 2021

ஜி. ஜி. பொன்னம்பலம் தொடக்கம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வரை நடாத்தி முடித்த தமிழின அழிப்புகள்.

 

 


06 ம் திகதி செப்டம்பர் மாதம்1946  ஆண்டு கிறிஸ்தவ வெறிபிடித்த ஐக்கிய தேசிய கட்சியை நிறுவி தமிழர் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை ஐக்கிய தேசிய கட்சியின் கோட்பாடாக உருவாக்கியவர் சுதந்திரம் பெற்றஇலங்கையின் முதலாவது பிரதமர்  கிறிஸ்தவ வெறிகொண்டடி. எஸ். சேனநாயக்கா            (Don Stephen Senanayake).

ஜி. ஜி. பொன்னம்பலம் எனப்படும் கணபதி காங்கேசர் பொன்னம்பலம் 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற முதலாவது கிறிஸ்தவ அரசை நிறுவிய கிறிஸ்தவ வெறி பிடித்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசுடன் சேர்ந்து கொண்டு  மலையகத் தமிழரின் குடியுரிமை பறிக்கும் முதலாவது தமிழின படுகொலை சட்ட மூலத்திற்கு ஆதரவு கொடுத்து மலையகத் தமிழரின் குடியுரிமை பறித்து மாபெரும் படுகொலையை நடாத்தி முடித்தவர்.

தமிழின கொலை பழிசுமந்த  ஜி. ஜி. பொன்னம்பலத்தின்  துரோக பரம்பரம்பரையில் அவரின் இன்றைய வாாிசான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் கத்தோலிக்கர்கள் சைவ ஆலயங்களை உடைத்து எறிந்த பொழுதும்திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிவ வளைவை கத்தோலிக்கர்கள் உடைத்து எறிந்த பொழுதும் மதசாா்பின்மை பேசிக் கொண்டு  மெளம்காத்து கத்தோலிக்கர்கள் மேற் கொண்ட தமிழின அழிப்புகளுக்கு துனை நின்று  ஆதரவு  கொடுத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தமிழின அழிப்பாளர். அத்துடன் இறைபழியை சுமந்தவர்.   

அகில இலங்கை மக்கள் காங்கிரசு கட்சியினரும்  அதன்   நிறுவனத்  தலைவருமான   ரிசாத் பதியுதீன் (Rishad Bathiudeen)  நடாத்திய  சைவ ஆலயங்கள் உடைப்புகள் தமிழின அழிப்புக்கு எதிராக கண்டணம் தெரிவிக்காமல் மெளம் காத்து தமிழின அழிப்புகளுக்கு துனை நின்று   ஆதரவு  கொடுத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழின அழிப்பாளர். அத்துடன் இறைபழியை சுமந்தவர். 

இலங்கை அரசு ரிஷாட் பதியூதினின் மீதும் அவரது மனைவிகள் உறவினர்கள் நண்பர்கள் அவரது கட்சி என பலர் மீது குற்ற சாட்டுகளை ஆதாரங்களுடன் தாக்கல் செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது.

  இலங்கை அரசு ரிஷாட் பதியூதினின் மீதும் அவரது மனைவிகள் உறவினர்கள் நண்பர்கள் அவரது கட்சி என பலர் மீது குற்ற சாட்டுகள் அனைத்தையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி    நிராகரிப்பதாகவும்   ரிஷாட் பதியூதின் குற்றம் அற்றவர் என்றும் சர்வதேச அளவில் கண்டிக்கப்பட்ட மிகவும் ஆபத்தான   பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ரிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக கண்டிக்கின்றது என அக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதற்காக கருத்து தெரிவித்தாா்.

 சைவ ஆலய அழிப்பிற்கும் தமிழின அழிப்பிற்கும் துனை சென்று இறை பழியை சுமந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவகுற்றத்திற்கு உள்ளானவர். பலவழிகளில் இறை பழியை சுமந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தமிழின அழிப்பாளர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு கொடுப்பவர்களும், ஆதரவு கொடுக்கும்படி ஏனையவர்களை தூண்டுபவர்களும்   அவர்களது ஆன்மாவும் உடல்களும் சிவகுற்றம் புரிந்தவர்களாகவே சைவநெறிகள் கூறுகின்றன.

பல வகையாக சிவகுற்றம் புரிந்தவர்கள் இறந்த பிற்பாடு அவர்களது ஆன்மா சிவபதம்  (மோட்சம்) அடைய அவர்களின் இறந்த உடலுக்கு சைவ நெறி வழியை கடைப்பிடித்து  திருவாசகம் ஓதி எல்லாவிதமான சைவகிாியைகள்   செய்தாலும் சிவகுற்றம் காரணமாக என்றுமே  இறந்தவர்களின்ஆன்மா மோட்சம்  அடையமாட்டாது என்பதை சைவக் குடிகளே நினைவில் கொள்ளுங்கள்.   

என்று சைவக் குடிகளே  நீங்கள்  எப்பொழுதாவது ஜி. ஜி. பொன்னம்பலம் தொடக்கம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வரை நடாத்தி முடித்த தமிழின அழிப்புகளை சிந்தித்தது உண்டா? 









No comments:

Post a Comment