Thursday, 29 July 2021

தமிழின் நெறிகளை நிராகரித்தல் தமிழ் அழிப்பு.

சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சங்க இலக்கியங்கள்  சைவ திருக்குறள் எடுத்துக் கூறிய  தமிழர்களின் அரசியல் நெறிகள்,   தமிழர்களின் வாழ்வியல் நெறிகள், தமிழர் (பொருளாதாரம்) பொருளியல் நெறிகள், மனித உரிமைகளுக்கான நெறிகள், சமத்துவ நெறிகள், மேன்மை கொள் சைவ நீதியின் நெறிகள் போன்ற அனைத்து நெறிகளையும்  நிராகரித்து தமிழ் அழிப்பை செய்து முடித்தாா்கள்.

  தமிழ் அழிப்பை செய்து முடித்தவர்கள் தமிழீழத்திற்கான அரசியல் பொருளாதர கோட்பாடுகளாக  கம்யூனீசம் சோசலீசம் , லெனினியம் ,மாவோயிசம், பைபிள், குரான் போன்ற அனைத்து கோட்பாடுகளையும் நிறுவியது  தமிழ் அழிப்பு.



No comments:

Post a Comment