Sunday, 4 July 2021

தமிழின அழிப்பில் முரன்பாடுகள்.

  சிங்கள கிறிஸ்தவ ஐக்கிய தேசிய கட்சியில் தலைவருமான பிரதமருமான ஜனாதிபதியுமாக இருந்த சிங்கள கிறிஸ்தவ ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா தலைமையிலான அரசு லயனல் காமினி திசாநாயக்கா, லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலி, களுவாதுவாகே சிறில் மத்தியூ, ரணில் விக்கிரமசிங்க உள்ளடக்கிய சிங்கள கிறிஸ்தவ அரசு தலைமையின் கீழ் கிறிஸ்தவ  சிங்கள இராணுவ தளபதி தீச இந்திராக வீரசிங்காவின் படைகள், களின் ஊடாக திரட்டப்பட்ட கிறிஸ்த சிங்கள கிறிஸ்த காடையர்களை கொண்ட படைகள் கிறிஸ்த சிங்கள பொலீஸ் படைகள் இனைந்து நடாத்திய தமிழின அழிப்பின் உச்சகட்டமான அழிப்பான யாழ் பொது நூலக எரிப்பை யாழ் நூலகம் எரிந்ததென காலமெல்லாம் கதறுகிறார்கள். 

கிறிஸ்தவ சிங்களவன் எரித்த யாழ் நூலகத்தை கிறிஸ்தவ அடையாளங்களை மறைத்துக் கொண்டு பெளத்த சிங்களவன் எரித்து போட்டான் என்று உலகம் முழுவதும் தெருதெருவாக ஒப்பாாி வைப்பவர்கள் கிறிஸ்தவ அடையளங்களை மறைத்துக் கொண்டு தமிழ்வேடம் போட்டுக் கொண்டு இருக்கின்ற தமிழ் கிறிஸ்தவர்கள்.


ஆனால்  ஈழபோராட்ட சைவ ஆலய கோயில் வாசலில்  நூற்றுக்கணக்கான புத்திஜீவிகளை   கொன்று  கல்வி சமூகத்தையே அழித்தவர்கள் தமிழை கடணாக பெற்று பேசுகின்ற கத்தோலிக்க இனத்தவர்கள்  மேற்கொண்ட தமிழின அழிப்புகளை யாரும் கதறவில்லை. 

தமிழுக்கும் தமிழர் சமுதாயத்திற்கும் பெரும் தொண்டாற்றிய   தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்திற்குள் ஆலயத்தின் தலைவர் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களை பெண் என்று கருதாமல் ஆலயத்திற்குள் வைத்து நிலத்தில் வீழ்த்தி சப்பாத்து காலால்  கடுமயாக தாக்கி   ஆலயத்தின் பலகோடி பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள் கத்தோலிக்க   இனத்தவர்கள்  மேற்கொண்ட தமிழின அழிப்புகளை யாரும் கதறவில்லை. 

கத்தோலிக்க   இனத்தவர்கள் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது போன்று பல ஆலயங்களிலும்  கொள்ளைகளை நடாத்தி தமிழின அழிப்புகளை   மேற்கொண்டாா்கள் இதனை பற்றி யாரும் கதறவில்லை. 

2011ம் ஆண்டில் இருந்து இன்றுவரை எமது முன்னோா்கள் வாழ்ந்த நாகரீக எழுச்சியின் வாழ்க்கை முறையின் அடையாளங் களாகவும் தமிழர்களின் தொண்மைவாய்ந்த பூர்வீக வரலாற்று ஆதாரமாக இருக்கின் சைவ ஆலயங்களை கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் உடைத்துக் கொண்டு தமிழின அழிப்புகளை மேற்கொண்டு வருகின்றாா்கள். இவர்களின் தமிழின அழிப்புகளை பற்றி யாரும் கதறவில்லை. 

ஆனால் கிறிஸ்தவ சிங்களவன் எரித்த யாழ் நூலகத்தை பெளத்த சிங்களவன் எரித்து போட்டான் என்று உலகம் முழுவதும் தெருதெருவாக ஒப்பாாி வைப்பவர்கள் கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்புகளுக்கு எதிராக ஒப்பாாி வைக்கமாட்டாா்கள். இதற்கு காரணம் ஒப்பாாி வைப்பவர்கள் கிறிஸ்தவர்கள். இவர்கள் தமிழர்களை பெளத்த சிங்கள மக்களுக்கு எதராக திசை திருப்பிக் கொண்டு மேலும் தமிழர்களை அழிப்பதற்கே.  




No comments:

Post a Comment