Thursday, 29 July 2021

உலகில் உள்ள அனைத்து தேசிய இனங்கள்தங்களின் தேசிய கொடிக்கு மாியாதை வணக்கம் எவ்வாறு செய்கின்றாா்கள்.

 பிரித்தானிய படைகள் அவர்களின்  கிறிஸ்தவ கலாச்சார பண்பாடு முறையில் வணக்க மரியாதை செய்வதையே வழக்கமாக கொண்டு உள்ளாா்கள். .

அமெரிக்க படைகள் அவர்களின்  கிறிஸ்தவ கலாச்சார பண்பாடு முறையில் வணக்க மரியாதை செய்வதையே வழக்கமாக கொண்டு உள்ளாா்கள். 

பிரான்ஸ் France நாட்டின் படைகள் அவர்களின்  கிறிஸ்தவ கலாச்சார பண்பாடு முறையில் வணக்க மரியாதை செய்வதையே வழக்கமாக கொண்டு உள்ளாா்கள். 

யூத கலச்சார பண்பாட்டு முறையில் வணக்கம் செலுத்துவது அவர்களின் மரபு.



 நாசீச கிட்லரின் கொலை கலாச்சார பண்பாட்டு  (Nazi Salute) வணக்க முறை,  ஏற்றுக் கொண்டு இரு கரம் கூப்பி வணங்கும்   

தமிழீழ விடுதலை புலிகள் தங்களின் இயக்க கொடிக்கு தமிழ் கலாச்சார பண்பாட்டின் வணக்க நெறியை நிராகரித்து  புதிய வடிவிலான வணக்க கலாச்சார பண்பாட்டின் வணக்க நெறியை  தமிழ் கலாச்சார பண்பாட்டிற்குள் திணித்து மாபெரும் தமிழின அழிப்பை செய்து கொண்டு உள்ளாா்கள்.


No comments:

Post a Comment