Thursday, 8 July 2021

கிறிஸ்தவ நிறுவனங்கள் மேற்கொள்ளுகின் ஆடி பெருவிழா அழிப்பு தமிழின அழிப்பு ஆகும்.

 மங்களம் நிறைந்த தமிழ்தேசியத்தின் தமிழ் பெண்களின் கலாச்சார பண்பாட்டு உடைகள் அடையாளங்கள் என்றும் தமிழிச்சி என்றே அடையாளப்படுத்தும்.


அரேபிய ஏபிரகாமிய யூத தேசிய உடைகளும்,  ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகளின்தேசிய உடைகளையும் கொண்ட கலாச்சார பண்பாட்டு உடைகளே கிறிஸ்தவ தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு தேசிய உடைகள் ஆகும் .கிறிஸ்தவர்களுக்கும் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு உடைகளுக்கும் எந்தவொரு தொடர்புகளும் கிடையாது.




மங்களம் நிறைந்த தமிழ்தேசியத்தின் தமிழ் பெண்களின் கலாச்சார பண்பாட்டு உடைகள் அடையாளங்கள் அனைத்தையும் திருடி அரேபிய ஏபிரகாமிய யூத இன பெண்ணான மரியாளுக்கு  அணிவித்து  தாமரைப் பூவில் நிற்க வைத்து அதனை கிறிஸ்தவ கலாச்சார பண்பாட்டு அடையாளங்களாக மாற்றி தமிழ்    தேசியத்தின்  கலாச்சார பண்பாடுகளை அழிப்பது தமிழின அழிப்பு ஆகும்.


 ஆடி மாதம் வரும், பூரம் நட்சத்திர நாளை தான், ஆடிப்பூர நாளாகவும் 
அன்னைக்கு வளைகாப்பு நடக்கும்நாளாகவும்  ஆடிப்பூர விழாவாக கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பூர விழாவானது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு விழாவுக்கும்.  

அரேபிய ஏபிரகாமிய யூத இனத்திற்கும், ஐரோப்பிய கிறிஸ்தவ இனத்திற்கும், உலகில் வாழுகின்ற கிறிஸ்தவ இனத்திற்கும் தொடர்பற்ற தமிழ்தேசியத்தின் ஆடிப்பூர விழாவை திருடி அரேபிய ஏபிரகாமிய யூத இன பெண்ணான மரியாளின் ஆடிப்பூர விழாவாக கொண்டாடுவது தமிழ்தேசிய அழிப்பாகும்.






No comments:

Post a Comment