Wednesday, 14 July 2021

முருகனை jESSUS (ஜீசஸ் ) யாக மாற்றிய கத்தோலிக்கர்கள் கந்தசஸ்டி விரதத்தினை கிறிஸ்தவ மயமாக்கி உள்ளார்கள் வீடியோ இனைப்பில் உள்ளது.முருகன் அடியாா்கள் பதில் கூறுங்கள்.

 

தமிழர்களின் கந்தசஸ்டி விரதத்தினை கிறிஸ்தவ மயமாக்கி இறுதி நாளான சூரன் போரை கிறிஸ்தவ மயப்படுத்தும் நோக்குடன் அரேபிய யூத மரியாளையும் அவளது மகனான  JESSUS  (ஜீசஸ் )   யையும் அரேபிய யூத ஓடி விளையாடும் விளையாட்டாக மாற்றி கந்தசஸ்டி விரதத்தின் தெய்வீக சிறப்பை சிதைத்து அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள் கத்தோலிக்கர்கள். 

முருகன் அடியாா்களே இந்த கத்தோலிக்கர்களுக்கு எதிராக நீங்கள் போா்களம் திறக்காவிட்டால் நீங்கள் இறந்தால் பிறகு உங்களது உடலும் ஆன்மாவும் முருகனின் பாா்வையில் அருவருப்பாகவே தெரியும்.

முருகன் அடியாா்களே நீங்கள் இறந்த பிற்பாடு உங்களது ஆன்மா சிவபதம் அடைவதற்காக உங்களது இறந்த உடலுக்கு சகலவிதமான சைவக் கிாியைகள் செய்தாலும் உங்களது ஆன்மா சிவபதம் அடையும் என்று கணவு காணாதீர்கள். உங்களது உடலும் ஆன்மாவும் சிவனின் பாா்வையில் அருவருப்பாகவே இருக்கும். 

"சேயோன் மேய மைவரை உலகம்"  என்று தமிழ் போற்றிய தமிழின் தெய்வத்தை கிறிஸ்தவ மயப்படுத்தும் கத்தோலிக்க மதத்தின் செயலானது தமிழின அழிப்பு ஆகும். சிங்களம் மட்டும் தமிழர்களை கொலை செய்யவில்லை கத்தோலிக்க மதமும் சேர்ந்துதான் தமிழின அழிப்புகளை செய்கின்றது.





 


No comments:

Post a Comment