Tuesday, 13 July 2021

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழின அழிப்பில் கிறிஸ்தவ மாணவர்களுடன் இனைந்து யாழ் பல்கலைக்கழக கிறிஸ்தவ ஊழியர்களும் ஈடுபடுகின்றனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி, ஜனவரி 8 2021  அன்று  அழிக்கப்பட்ட பொழுது அதற்கு எதிராக தமிழ் மாணவர்கள் போராட்டம் செய்து கொண்டு இருந்த பொழுது சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழர்களை கொலை செய்து அழித்துக் கொண்டு இருக்கின்றது என்றுக் கூறிக் கொண்டு போராட்டங்களை நடாத்திக் கொண்டு குழப்பம் நிறைந்த சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டு அதன் ஊடாக மாபெரும் தமிழின அழிப்புகளை கிறிஸ்தவ மாணவர்களும் ஊழியர்களும் நடாத்தி முடித்தாா்கள். சிங்கள பெளத்த பேரினவாதம் மட்டும் தமிழர்களை அழிக்கவில்லை கிறிஸ்தவ மக்களும் அவர்களது நிறுவனங்களும் தமின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள் என்பதனை சைவக் குடிகள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.



ஒரு நாமம் – ஒரு பெயரும்-ஓர் உருவம் – ஒரு வடிவமும்-ஒன்றும் இல்லாத இறைவன் தம்முள் தன்னை கண்ட தெய்வீக மணிதனுக்கு  அருளிய தெய்வீக  தமிழாகும். இறைவன் அருளிய தெய்வீக தமிழ் போற்றிய அனைத்து தெய்வங்கள் மட்டுமே தமிழ்தெய்வங்கள் ஆகும். அந்த தெய்வங்கள் மட்டுமே தமிழர்தேசத்துக்குரியவை.

இறைவன் அருளிய தெய்வீக தமிழுக்கு அருளிய கொடி இடபக் கொடியாகும்.அதுவே தமிழர்களினதும் தமிழ் திருநாட்டினதும் கொடியாகும். மணிதர்களினால் உருவாக்கப்பட்ட கொடிகள் தமிழ்தேசியத்தின் கொடிகளாக மாட்டாது.

தமிழை  அருளிய இறைவன்  தெய்வீக தமிழுக்கு அருளிய கலை கலாசச்சார பணபாடுகள் யாவும் சிவனும் சத்தியும் கலந்து நின்ற கலாச்சார பண்பாடுகள் தமிழினதும் தமிழர்களினதும் கலாச்சார பண்பாடுகள் ஆகும். 

தமிழை அருளிய இறைவனும், இறைவன் அருளிய தமிழ்போற்றி தெய்வங்களும், தமிழுக்கு இறைவன் அருளிய கொடி இடபக் கொடியும், இறைவன்  தெய்வீக தமிழுக்கு அருளிய சிவனும் சத்தியும் கலந்து நின்ற கலை கலாசச்சார பணபாடுகள் யாவும் கலந்து மங்களம் நிறைந்த சிவசத்தி அடையாளக் கூறுகளாக எழுந்து நிற்பதே தமிழ் திருநாட்டின் தமிழ்தேசியம் ஆகும்.  

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழின அழிப்பில் கிறிஸ்தவ மாணவர்களும் ஊழியர்களும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை மாணவர்களின் பாவனைக்கென சித்த மருத்துவ பீடத்தினால் வழங்கப்பட்டு இருந்த ரீசேட்களின் பின் புறத்தில் பல்கலைக்கழகத்தின் நந்தியின் இலட்சினை பொறிக்கப்பட்டு இருந்தது.  ரீசேட்களின் பின் புறத்தில் பதிக்கப்பட்டு இருந்த நந்தியினை கிழித்து எறிந்து காலால் மிதித்து தீ மூட்டி அழித்து  தமது கிறிஸ்தவ வெறியை காட்டி இருந்தாா்கள்.

 கிறிஸ்தவ இன, மத, தேசிய வெறியின் உச்சக் கட்டமே நந்தி அழிப்பு ஆகும்.  கிறிஸ்தவ மாணவர்களின் நந்தி அழிப்பானது தமிழின அழிப்பு ஆகும். சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழர்களை அழிக்கின்றது என்று கூறிக் கொண்டுதமிழின அழிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர் கிறிஸ்தவ மாணவர்கள்.  

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் நடைபெறுகின்ற அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் கிறிஸ்தவ மாணவர்களும் கிறிஸ்தவ நிறுவனங்களும் ஆகும்.



விளையாட்டு விஞ்ஞான அலகின் நந்தியை கிழித்து எறிந்து காலால் மிதித்து தீ மூட்டி அழிப்பு செய்து இருந்தாா்கள்.

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழிப்பதன் ஊடாக தமிழினத்தை அழித்து கிறிஸ்தவ தேசியம்க மாற்ற முடியும் என்பதற்காக பங்கு தந்தையர்ளின் பங்கு பிள்ளைகளான கிறிஸ்தவ மாணவர்களும் அவர்களின் கிறிஸ்தவ நிறுவனங்களும் யாழ் பல்கலைக்கழகத்தில்  பாலியல் ரீதியிலான  பகிடி வதையின் ஊடாக தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு அழிப்பின் ஊடாக தமழின அழிப்புகளில் ஈடுபட்டு வருகின்றாா்கள் என்பதனை சைவக் குடிகள் உணர்ந்து கொள்ளள் வேண்டும். கிறிஸ்தவர்களை வளரவிட்டாள் நாளை உங்களின் மகள் அல்லது உங்களின் சகோதரி அழிக்கப்படுவாள் என்பதனை சைவக் குடிகள் உணர்ந்து கொள்ளள் வேண்டும். 



சிங்கள அரசு தமிழ் மாணவர்களுக்கு எதிராக கல்வியில் தரப்படுத்தல் முறையை கொண்டு வந்த பொழுது அதற்கு எதிராக போராடடங்கள் நடாத்தி பெற்றுக் கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ மாணவர்கள் தமிழ் மாணவ மாணவிகளை கல்வி கற்க விடாமல் தொட்ச்சியான குழப்பங்கை ஏற்படுத்திக் கொண்டு தமிழர்களின் கல்வி வளங்களை சிதைத்து அழித்துக் கொண்டு நாட்டில் குழப்பங்களை உருவாக்கி கொண்டு இருக்கின்றாா்கள்.

No comments:

Post a Comment