Monday, 19 July 2021

தமிழீழ விடுதலை போராட்டவாதிகள் மேற்கொண்ட தமிழின அழிப்புகள்.

சிங்கள பேரினவாத அரசு தமிழர்களை கொலை செய்கின்றது என்று கூக்குரல் இட்டவர்கள் காற்றுப் புக முடியாத இடமெல்லாம் நாம் புகுந்து கொல்வோம். கொலைதான் எங்கள் ஈழப்போராட்டம் என்று சைவ ஆலயவாசல்களில் ஆலய குருமாா்களையும்,  ஆலய தொண்டர்ளையும்,    அவன் அந்த இயக்கத்தை சோ்ந்தவன் , இவன் இந்த இயக்கத்தை சோ்ந்தவன் என்று சொல்லி , சொல்லி சகோதரங்கள் சகோதரங்களையும் , பிள்ளைகள் தாய் தந்தையர்களையும் , உறவுகள் , உறவுகளையும் , நண்பர்கள் நண்பர்களையும் கிராமங்கள் தோறும் , நகரங்கள் தோறும் தெரு தெருவாக தமிழர் தேசம் எங்கும்  தமிழ் மக்களை வகை தொகை இன்றி கொலை செய்து தமிழ் இன அழிப்புகளை நடாத்தி முடித்தாா்கள் ஈழபோராட்டவாதிகள்.

தமிழீழ விடுதலை போராட்டவாதிகள் மேற்கொண்ட தமிழின அழிப்புகள்இருந்து இவர்களின் நோக்கம் தமிழர்களை குருடர்களாக மாற்றி சைவத்தையும் தமிழையும் அழித்து  திராவிட, நாத்தீக, மதசாா்பின்மை,    கம்யூனீசம்,  சோசலீசம் ,லெனினியம் , மாவோயிசம்  போன்ற அன்னிய கோட்பாடுகளை நிறுவுதல் ஆகும்.

 கிறிஸ்தவ சிங்கள அரசினால் மட்டும் தமிழ் இன அழிப்பு செய்யப்படவில்லை. கிறிஸ்தவ சிங்கள அரசிற்கு எதிராக ஆயும் போராட கிளம்பிய  அனைத்து இருபத்தியொரு இயக்கங்களும்  தமிழின அழிப்புகளை நடாத்தி முடித்து உள்ளாா்கள்.

சைவக் குடிகளையும் சைவநெறிகளையும் அழித்தவர்களுக்கு சைவக் குடிகள் அஞ்சலி செலுத்தினால் உங்களின் உடம்பும் உங்களின் ஆண்மாவும் சிவகுற்றத்திற்கு ஆளாகநேரிடும். நீங்கள் இறந்த பிற்பாடு உங்களின் ஆன்மா சிவபதம் அடைவதற்காக உங்களின் இறந்த உடல் மீது அனைத்து சைவ கிரியைகள் செய்தாலும் உங்களின் ஆண்மா ஒருபோதும் சிவபதம் அடையமாட்டாது என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.

சைவக் குடிகளை அழித்தவர்களுக்கு மெழுகுதிாி கொழுத்தி ஏந்தி அஞ்சலி செய்ய அழைக்கின்றாா்கள் சைவக் குடி அழிப்பாளர்கள்.


No comments:

Post a Comment