Tuesday, 20 July 2021

இன அழிப்பை செய்யும் கௌதாரி.

 சந்தையில் ஒரு வியாபாரி கௌதாரி விற்பனை செய்து கொண்டிருந்தான்  அவர் பெரிய வலையால் மூடப்பட்ட  கூடையில் நிறைய கௌதாரி பறவைகள்  வைத்திருந்தார்.  பக்கத்தில் ஒரு சிறிய  கூடையில் ஒரே ஒரு  கௌதாரி இருந்தது. ஒரு வாடிக்கையாளர் கேட்டார்  கௌதாரி எவ்வளவு? அதற்கு வியாபாரி "400 ரூபாய்" என்று பதில் கொடுத்தான்.

வாடிக்கையாளர் சிறிய கூடைய பார்த்து ஏன் இந்த கௌதாரி  தனி கூடையில் உள்ளது மற்றும் இதன்  விலை என்ன என கேட்டார்.  வியாபாரி,  "நான் அதை விற்க விரும்பவில்லை " என்றார்.  ஆனால் வாடிக்கையாளர்  வலியுறுத்த, இதற்கு ரூ .5000 என  வியாபாரி சொல்லுகிறார்”.வாடிக்கையாளர் ஆச்சரியத்துடன் கேட்டார் "ஏன் இவ்வளவு விலை அதிகமாக இருக்கின்றது  இதற்கு என்ன விசேஷ தன்மை உள்ளது என்று கேட்டாா் " அதற்கு வியாபாாி "உண்மையில்  இது என் செல்லப்பிராணி மற்றும் இது மற்ற கௌதாரிகளை சிக்க வைக்கும் வேலை செய்கின்றது என்று பதில் கூறினாா்".

  " இந்த கௌதாரி கத்தும்போது, ​​மற்றைய தறுதலை  கௌதாரிகள் இது இருக்கும் இடத்தில்  கொஞ்சமும் யோசிக்காமல் கூடி வருகின்றன, நான் விரித்த அனைத்தும்  சிக்க அனைத்தையும் பிடித்து கூண்டில் அடைத்து விடுகிறேன்" என்றான்  வியாபாரி. இந்த கௌதாரி விரும்பி உண்ணும் உணவை கொடுக்கின்றேன் அது மகிழ்ச்சி அடைகின்றது இதன் காரணமாகவே அதிக விலை என்று பதில் கூறினான்.

அந்த புத்திசாலி வாடிக்கையாளர் 5000 ரூபாயை  கொடுத்து, சந்தை என்றும் பாராமல் கௌதாரியின் கழுத்தை முறுக்கினான் அந்த புத்திசாலி வாடிக்கையாளர் 5000 ரூபாயை  கொடுத்து, சந்தை என்றும் பாராமல் கௌதாரியின் கழுத்தை முறுக்கினான் ஒருவர்  இப்படி எதற்கா கொலை செய்தாய்  கேட்டார் தனது சொந்த சமுதாயத்தை, தனது சுய லாபத்திற்காக, தனது மக்களை ஏமாற்றும் ஒரு துரோகி வாழ உரிமை இல்லை .

நம்மைச் சுற்றி ரூ .5000 விலையுள்ள பல கௌதாரிகள் உள்ளன. அவர்களிடம் மிகவும் கவணமாக இருக்கவேண்டும். தமிழனை மதம் மாற்றி அதனுடாக தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளங்களையும் அழித்து கிறிஸ்தவ இனமாகவோ அல்லது இஸ்லாமிய இனமாகவே  மாற்றி தமிழின அழிப்புகளை அழிக்க துடிக்கும் பல ரூ.5000 விலையுள்ள கிறிஸ்தவ இஸ்லாமிய மதமாற்ற கெளதாரிகள்,எச்சை திராவிட கெளதாரிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றாா்கள். ரூ 5000 விலையுள்ள கெளதாரிகளை வீழ்த்துவோம் வேரறுப்போம். தமிழனாக எழுவோம்.

 



 

No comments:

Post a Comment