Sunday 25 July 2021

போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்.

 பிரித்தானிய வரலாற்றில் இரும்புப் பெண் என்று அறியப்பட்ட பிரித்தானிய பிரதமர் மார்கரெட் ஹில்டா தாட்சர் அவர்களின் முன்னியில்  12.04.1984: கண்டியில் உள்ள சிறீலங்கா அதிபரின் வாசத்தலத்தில் செய்தியாளர் மாநாடு நடைபெற்ற பொழுது   கிறிஸ்தவ சிங்கள அதிபர் ஜுனியஸ் றிச்சார்ட் ஜெயவர்த்தனா  தமிழர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை.  அவர்களுடன் போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம் என்று முழக்கம் செய்து .தமிழ் மக்கள் மீது கறுப்பு யூலை இனப்படுகொலையை அரங்கேற்றியவர். 



No comments:

Post a Comment