யாழ்பாண இராச்சியத்தின் பெரும் நிலப்பரப்பில் தலைநகரின் அடையாளமாக அமைக்கப்பட்டிருந்தது நல்லுர் கந்தசாமி ஆலயமும் யமுனா ஏரியும் ஆகும். யமுனா ஏரி யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்த நல்லூரிலுள்ள பகர வடிவிலமைந்த ஒரு கேணி ஆகும். இது யாழ்ப்பாணத்தைக் கடைசியாக ஆண்ட சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த சங்கிலித்தோப்பு வளவில் உள்ளது. இவைகள் அனைத்தும் என்றுமே பிரிக்க முடியாத தமிழர்களின் வரலாறுகளை கொண்ட நிலப்பரப்பு ஆகும்.
யாழ்பாண இராச்சியத்தின் பெரும் நிலப்பரப்பில் Nallur St. James' Church சும் யமுனா ஏரியும் ஒரு புறத்திலும் மறுபுறத்தில் கிட்டு பூங்காவை தமிழீழ விடுதலை புலிகள் நிறுவி இருந்தாா்கள். இந்த பூங்க அழகு மக்களிடத்தில் கவர்ச்சையையும் கொடுத்துக் கொண்டிருந்த வேளை Nallur St. James' Church பாதிாிகளுக்கு எரிச்சலை கொடுத்துக் கொண்டு இருந்தது. இதன் காரணமாக இவர்கள் தாங்களே தலைமையேற்று March 28, 2021 அன்று கிட்டு பூங்காவிற்கு தீ மூட்டியவர்கள் விசமிகள் கிட்டு பூங்கா முகப்புக்கு தீ வைத்துவிட்டாா்கள் என்று கதை அளந்துதிாிகின்றாா்கள்.
சங்கிலியன் தெலுங்கு மன்னன் என்று கூறும் உங்களுக்கு ஒரு தெலுங்கு மன்னன் சங்கிலியன் தமிழ் மொழியையும் சைவப் பண்பாட்டையும் காக்க போராடிய அளவுக்கு இன்று எந்த தமிழனுக்கும் சுரணையே இல்லையே ஏன்?
No comments:
Post a Comment