Thursday, 22 July 2021

தமிழ்தேசியமும் தமிழ்தேசிய அழிப்பும்.

 ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ். தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவ ன் தமிழ் ஆகும்.  ஆகவே சிவனுடன் தமிழ் கலந்த நிலையே தமிழ்தேசியம்.  தமிழ்தேசியத்தில் இறைவனை  நிராகரித்து தங்களை தமிழால்  அடையாளப் படுத்துவதும்   தமிழை பேசுவதும் தமிழின அழிப்புடன் கூடிய தமிழ்தேசிய அழிப்பு.

 தமிழை அருளிய இறைவனாகிய உமை உமையொருபாகன்  தமிழுக்கு அருளிய  இடபக் கொடி தமிழ்தேசியத்தின் கொடிஆகும். தமிழ்தேசியத்தின் கொடியான இடபக் கொடியை நிராகித்து அரசியல் கட்சிகளினதும் இயக்க அமைப்புகளினதும் கிறஸ்தவ இஸ்லாமிய லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச அடையாளங்களை கொண்ட கொடிகளை பறக்க விடுவது தமிழ்தேசிய அழிப்பு.

 தமிழை அருளிய இறைவனாகிய உமை உமையொருபாகன்   தெய்வீகம்  நிறைந்த  தமிழுக்கு அருளிய கலை கலாச்சார பண்பாடுகள்  அனைத்தும்  இறைவனுடன் கலந்த தமிழ்தேசியம்.    தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை நிராகரிப்பதும் பிறமதங்களின் கலாச்சார பண்பாடுகளாக மாற்றுவதும் தமிழ்தேசிய அழிப்பு.

தெய்வீக தமிழை அருளிய இறைவன் அருளிய திருநீறு தமிழ்தேசியத்தின் அடையாளங்களில் ஒன்று. தமிழ்தேசியத்தின் அடையாளங்களில் ஒன்றான  திருநீற்றை நிராகரித்து தன்னை தமிழனாக அடையாளப்படுத்துவது தமிழின அழிப்பு. 

இறைவன் அருளிய தமிழ்போற்றிய தெய்வங்கள் தமிழர்களின் தெய்வங்கங்கள் தமிழ்தேசியத்தின் தெய்வங்கள் ஆகும். அத்துடன் தமிழ்தேசியத்தின் அடையங்கள்.

தமிழ்தேசியத்தின் தெய்வங்களை நிராகரித்து யூத நாட்டின்  கொலைக் கருவி சிலுவையும்,   JESUS (ஜீசஸ்) சிலுவையில் இறந்து பிணமாக தொங்கிய பிண வழிபாட்டையும்,  JESUS (ஜீசஸ்)இறந்த பிற்பாடு அவனது உயிா் பேயாக மாறிய பேய்வழிபாட்டையும் கொண்டது யூத நாட்டின்  கிறிஸ்தவ மதத்தை நிறுவுவதும்,   அத்துடன் யூத பெண்மணியான கன்னி மேரியை நிறுவுவதும்,    சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் உள்ள பெரிய கறுப்பு பெட்டிக்குள் இருக்கின்ற பிண வழிபாட்டையும்,  கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங், திராவிடவாதிகள் போன்ற அன்னியர்களை தெய்வங்களாக நிறுவுவதும் தமிழ் அழிப்பு.

இறைவன் அருளிய தமிழின்சங்க இலக்கியங்கள்  பேசிய  சைவ திருக்குறள் பேசிய  தமிழர்களின் அரசியல் நெறிகள்,   தமிழர்களின் வாழ்வியல் நெறிகள், தமிழர் (பொருளாதாரம்) பொருளியல் நெறிகள், மனித உரிமைகளுக்கான நெறிகள், சமத்துவ நெறிகள், அன்பேசிவம் என்ற உயிர்நேய நெறிகள், மேன்மை கொள் சைவ நீதியின் நெறிகள் போன்ற அனைத்து நெறிகளையும்  கொண்டதே தமிழ்தேசியம்.   தமிழ்தேசியத்தின் அனைத்து தமிழ் நெறிகளையும் நிராகரித்து  யூத கிறிஸ்தவ மதத்தையும் அரேபிய இஸ்லாம் மதத்தையும் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம், திராவிடம், மதசாா்பின்மை போன்ற அன்னிய மதங்களை முன்னிலைப்படுத்தி நிறுவுவது தமிழ்தேசிய அழிப்பு.

எமது முன்னோா்கள் வாழ்ந்த கலை கலாச்சார பண்பாட்டின் நாகரீக எழுச்சியின் அடையாளங்களாகவும் தமிழ்தேசியத்தின் வரலாற்று அடையாளங்களாகவும், ஆலயங்கள்  வழிபாட்டு இடங்களாக மட்டும் அன்றி பல இலட்சம் மக்கள் தங்கள் வருமாணத்தை பெற்று வாழுகின்ற புணிதமான ஆலயமாக எழுந்து நிற்கின்றது.  ஆலயங்கள் தமிழர்களின் முதுகெலும்பு ஆகும். ஆலயங்களை அழிப்பதன் ஊடாக தமிழர்களின் முதுகெலும்பை உடைத்து முடவனாக்கி மூலையில் தள்ளி தமிழின அழிப்பை செய்வதற்காகவே தமிழின அழிப்பாளர்கள் முதலில் ஆலயங்களை உடைத்து எறிகின்றனர்.  

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், நாத்தீகவாதிகள்திராவிடர்கள், மதசாா்பின்மை வாதிகள், லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச கோட்பாட்டாளர்கள் அனைவரும் சைவ ஆலயங்களை உடைப்பவர்கள் இவர்களே உண்மையான தமிழின அழிப்பாளர்கள்.

 தமிழை அருளிய இறைவனினதும்  இறைவன் அருளிய தமிழ்போற்றிய அனைத்து தெய்வங்களின் அடையாளங்களையும்  தமிழை அருளிய இறைவனாகிய உமை உமையொருபாகன்   தமிழுக்கு அருளிய திருநீறும் கொடி இடபக் கொடியும் தெய்வீக கலை கலாச்சார பண்பாடுகள்தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற பிறமொழிகள் கலப்படமற்ற தமிழ் பெயர்கள்  அனைத்தும் கலந்தவையே தமிழ்தேசியம் ஆகும். அதுவே தமிழர்கள் என்றும்  தமிழ் திருநாடு என்று   அடையாளப்படுத்தும்.   அதுவே சிவபூமி ஆகும்.


  

No comments:

Post a Comment