Tuesday, 27 July 2021

அஞ்சலி நிகழ்வின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற தமிழின அழிப்பு.

 தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டில் பிறந்து வளர்ந்து இறந்தவர்களுக்கு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு நெறிமுறை தவறாது அஞ்சலி செய்வது தமிழ் கலாச்சார பண்பாடு. 

தமிழர்களை கிறிஸ்தவர்களாக மாற்றி அமைத்து கிறிஸ்தவ கலாச்சார பண்பாட்டில் மெழுகுதிாி கொழுத்துவது இறந்தவர்களை  அவமதிக்கும் செயல்.

 அத்துடன் தமிழ் கலாச்சார பண்பாட்டிற்குள் கிறிஸ்தவ கலாச்சார பண்பாட்டினை திணிக்கும் செயலானது    தமிழ் கலாச்சார பண்பாட்டின் அழிப்பின் ஊடாக மேற் கொள்ளப்படுகின்ற தமிழின அழிப்பு.

 கிறிஸ்தவ மத வெறி கொண்டு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு அழிப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற தமிழின அழிப்பு.


 .







No comments:

Post a Comment