Saturday, 16 May 2020

முள்ளிவாய்க்காலின் 11 வது வருடாந்த நினைவேந்தல் அறிக்கை

முள்ளிவாய்க்காலின் 11 வது வருடாந்த நினைவேந்தல் அறிக்கை

இலங்கையில், பிரித்தானிய காலனித்துவ ஆட்சி 1948 ஆம் ஆண்டு சட்டப்படி முடிவிற்கு வந்தது. இது நானூறு வருட ஐரோப்பிய கிறிஸ்தவ ஆட்சி விலகிய நாள் மட்டுமல்ல, சைவத் தமிழர்களின் மீதான புதிய அடக்குமுறையின் ஆரம்ப நாள். 

1948 ஆம் ஆண்டுக்குப் பின் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ முடியாத லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம், முற்போக்கு சிந்தனை, மாவோயிஸ்ட்கள், இடதுசாாிகள், வலதுசாாிகள், சர்வதேச தமிழர் சக்திகள், இஸ்லாமிய மத நிறுவனங்கள் மற்றும் கிறிஸ்தவ மிசனறிகள் போன்றன ஒரு முனையில் இணைந்து சைவத் தமிழ் மக்களை இன அழிப்பு செய்ததன் அடையாளமே முள்ளிவாய்க்கால் நினைவு நாள்.

மேற்கூறிய அமைப்புக்களாலேயே சிங்கள பௌத்த பேரினவாத அரச இயந்திரம் என்ற ஒன்றை உருவாக்கி சைவத்தமிழர்களுக்கு எதிராக இயக்கி வருகிறார்கள். இந்த சைவத்தமிழர் எதிர்ப்பு இயந்திரங்களே தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரை விரட்டிச் சென்று இன அழிப்புச் செய்தது. சைவத் தமிழர்களின் பூர்வீக பூமியில் இன்று வரையும் இவ் அன்னிய சக்திகளின் இன அழிப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதே நேரம் இவ் இயந்திரங்கள் சிங்கள பௌத்த மக்களின் நண்பர்களும் கூடக் கிடையாது.

முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் என்றும் இல்லாதவாறு தமிழர்களையும்  தமிழர் தாயகப் பிரதேசங்களையும் ஆக்கிரமித்துள்ளன. நானூறு வருடங்களுக்கு முன்பு இந்த மதக் கூட்டத்தினர் இலங்கையின் கடற்கரையோரத்தில் நின்று தமிழர்களின் உற்பத்திப் பொருட்களை வாங்கிச் சென்றுள்ளார்கள். சைவத் தமிழர்களின் ஆட்சிகள் ஐரோப்பிய கத்தோலிக்க படையெடுப்புக்களால் வீழ்த்தப்பட்ட பின்னர் சைவத் தமிழர்களின் பலவீனங்களை இந்த இரண்டு மதக் குழுக்களும் அறிந்து கொண்டன. இதை வைத்து, சைவத்தமிழ் மக்களை பிரித்து அவர்களது பூர்வீக நிலத்திலேயே இன்றுவரை இன அழிப்பு செய்து வருகிறார்கள். இதற்கு முடிவு கட்டுவதே இன்றைய தமிழர் போராட்டமாக உள்ளது. இல்லையேல் சிவ பூமியில் வைத்து உலகின் உன்னதமான தமிழர்களின் அடையாளத்தை அழித்து விடுவார்கள்.   

திட்டமிட்ட முறையில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த சைவத் தமிழர்களின் பெறுமதியான சொத்துக்கள் சூறையாடப்பட்டன மற்றும் அவர்களின் உயிர்களும் குடிக்கப்பட்டன. இன்று அமைதியான முறையில் சிங்கள பௌத்த மக்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டு முஸ்லீம்களாலும் கிறிஸ்தவர்களாலும் சிங்கள தேசியம் அழிக்கப்பட்டு வருகிறது. 

சைவத் தமிழர்களை ஆக்கிரமிப்புச் செய்வதற்காக போர் தொடுத்து தோல்வி கண்ட முஸ்லீம் முகலாயப் படைகளின் எச்சங்களே சிவ பூமியில் பெருகியுள்ள முஸ்லீம்கள் ஆவர். ஆரம்பத்தில் ஒரு சில முஸ்லீம் ஆண்களே இலங்கைத் தீவுக்குள் வந்தார்கள். இது இவ்வாறு இருக்கையில், இன்று எவ்வாறு இவர்கள் தமிழ் மக்களை அழித்து வருகிறார்கள் என்று தமிழர்கள் எப்போதாவது சிந்தித்தது உண்டா?

யுத்தம் முடிவிற்கு வந்த பின்பும், தமிழர்களுக்காக போராடுவதாக கூறும் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் அமைப்புக்கள் விழித்துக் கொள்ளும் காலம் வந்து விட்டது. தமிழர் தாயகத்தின் இறந்து போன மனக்கோட்டைத் தத்துவங்களை தூக்கியெறிந்து விட்டு, மக்களின் பணங்களையும் வீணடிக்காது கலைந்து செல்வதே சாலச் சிறந்தது.  

முஸ்லீம்களால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழிப்பு!

இலங்கை பூராகவும் தமிழ் மொழியை திட்டமிட்ட முறையில் உச்சரிப்பு பிழையாகவும் கொச்சையாகவும் உரையாடி வருகிறார்கள். இதன் மூலம் தமிழ் மொழியின் செழுமையை அழித்து புதிய திரிவு மொழியை உருவாக்குவதே இவர்களின் திட்டமாகும். அரேபிய மொழியை இலங்கையில் அடையாளப்படுத்துவதே இவர்கள் திட்டமாகவுள்ளது.  

காதல் ஜிகாத் என்னும் ஒரு வித கொடுமை மூலம் தமிழ் பெண்களை கடத்தி சென்று கற்பழித்து, மத மாற்றம் செய்து பிள்ளைகளைப் பெற்று தமிழர்களுக்கு எதிராக திருப்பி விடுகிறார்கள்.  

தமிழ் இளைஞர் யுவதிகளின் மனங்களை மாற்றி உலகப் பயங்கரவாத இயக்கத்தில் இணைத்துக் கொள்ளுக்கிறார்கள். இவ்வாறு இணைக்கப்பட்டவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டலும் இஸ்லாமியப் பயங்கரவாதிகளாக செயல்ப்பட்டு வருகிறார்கள்.

தமிழர் பிரதேசங்கள் எங்கும் சிறுமிகளை குழந்தை பெறும் இயந்திரங்களாக பயன்படுத்தி, அளவற்ற பிள்ளைகளைப் பிறப்பித்து, சைவத் தமிழர்களின் இனப்பரம்பலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இதன் மூலம் தமிழர் பிரதேசம் எங்கும் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்து வருகிறார்கள். தமிழர் பிரதேசங்களில் எந்த உதவிகளுமின்றி அனாதைகளாக அலைந்து திரிகிறார்கள்.

தமிழர் பிரதேசங்கள் எங்கும் மது வியாபாரம், போதைப் பொருள் கடத்தல், ஊழல், மோசடி, திருட்டு போன்ற இன அழிப்பு சமூக விரோத செயல்பாடுகள் முஸ்லீம்களாலேயே திட்டமிட்ட முறையில் இடம்பெறுவதாக அண்மைக்கால புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் எண்ணில் அடங்காத சைவத் தமிழ் குடும்பங்கள் தங்கள் நாளாந்த வாழ்க்கையை நடத்த முடியாது பெரும் இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.

முஸ்லீம்கள் தமிழர்களின் பூர்வீக விளை நிலங்களையும் இருப்பிடக் காணிகளையும் கைப்பற்றி முஸ்லீம்களின் அடையாளமாக மாற்றி வருகிறார்கள். இந் நிலையானது, முஸ்லீம்களிடம் தமிழர்களின் முழு சொத்துக்களையும் இழக்கும் நிலைமையை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையில் தமிழ் இன அழிப்பைச் செய்வதற்கு பல முஸ்லீம் நாடுகளும் இஸ்லாமிய அமைப்புகளும் அளவுக்கு அதிகமான நிதிகளை அள்ளி இறைத்து ஆலோசனைகளையும் அளித்து வருகிறது.
  
 இஸ்லாமியக் கல்லூரிகளையும் பல்கலைக் கழகங்களையும் உருவாக்கி மத வெறியர்களை உருவாக்கி வருகிறார்கள். முஸ்லீம் பெண்கள் கல்வி கற்பது இஸ்லாமிய மத விரோதம் என்கிறார்கள். ஆனால் இலங்கையில் அரசியலையும் வியாபாரத்தையும் கைப்பற்றுவதற்காக பெண்களுக்கு கல்வியூட்டி வருகிறார்கள். ஏனெனில், இதுவும் ஓர் இனத்தை அழிப்பதற்கான போர் யுக்தியென இஸ்லாம் போதிக்கிறது.

சைவத் தமிழர்களின் வழிபாட்டு இடங்களை இடித்தழித்து அரேபிய அடையாளங்களாக மாற்றி வருகிறார்கள். இதை தமிழர்கள் முஸ்லீம் நாடுகளில் செய்ய முடியுமா? இப்படியாக தமிழர் பிரதேசம் எங்கும் தமிழ் இன அழிப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

கிறிஸ்தவ மிசனறிகளால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பு!

தமிழர் பிரதேசம் எங்கும் நுழைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ நிறுவனங்கள் தமிழ் மக்களை மூளைச் சலவை செய்து மத மாற்றம் செய்து வருகிறது. இச் செயலானது தமிழ் மக்களின் இன அடையாளத்தையே அழித்து வருகிறது.

மகா சிவராத்திாி தினத்தன்று திருக்கேதீஸ்வரம் மீதான தாக்குதல்களை மேற்கொண்டு திருக்கேதீஸ்வர வளைவை மூசி முக்கி உடைத்து எறிந்தது கிறிஸ்தவம்.

இரவுகளில் இந்துக்களின் கோயில்களை கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் உடைத்தழித்து வருகிறார்கள். தமிழர் பிரதேசமெங்கும் அரேபிய ஆபிரகாமிய மத அடையாளங்களான இயேசு, மரியா, சிலுவை என எங்கும் விதைத்து வருகிறார்கள்.

ஆக்கிரமிப்பு கிறிஸ்தவம் சங்கிலி மன்னனின் சைவ நந்திக் கொடியைக் காலால் மிதித்தும், கிழித்து எறிந்தும், தீ மூட்டியும் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது.

அரச பள்ளியில் கத்தோலிக்க நங்கைகள் முதல்வராக இருந்து கொண்டு சைவப் பிள்ளைகள் நெற்றியில் நீறும் பொட்டும் அணியக்கூடாது பூ வைக்கக்கூடாது என்று அராஜகமாக ஆணையிட்டு வருகிறார்கள்.

கிறிஸ்தவ பாதிரிகள் தமிழ் சைவ மக்கள் வழிபாட்டுக்கு செல்லும் பாதைகளை மறித்து அடைத்து இடையூறுகளைச் செய்து வருகிறார்கள். 

உலகெங்கும் ஆட்களை மாறி மாறி கொலை செய்து வரும் கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஒரு புள்ளியில் நின்று தமிழ் மக்களை அழித்து வருகிறது. ஒரு இனத்தின் மொழி, கலை, பண்பாடு, இறை வழிபாடுகளை அழித்து விட்டால் அந்த இனம் தானாக அழிந்து விடும் என்பது கிறிஸ்தவ இஸ்லாமிய மிசனறிகளின் நம்பிக்கை ஆகும். இது ஓர் இன அழிப்பாகும். 

மத மாற்று கிறிஸ்தவ மிசனறியின் தலைவரான சுமந்திரனின் சதியால் கிழக்கு மாகாணம் முஸ்லீம்களிடம் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் ஊடுருவியுள்ள சுமந்திரன் தலைமையிலான குழு தமிழ் இன அழிப்பில் மிகவும் முன்வரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

பௌத்த அடையாளங்கள் தமிழ்ப் பிரதேசங்களில் முளைப்பதாக கூறி  தமிழ் அரசியல் குழுக்களும் கிறிஸ்தவ மிசனறிகளும் இணைந்து போராடி வருகிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் பிரதேசமெங்கும் தமிழ் பௌத்தமே காணப்பட்டது. தமிழ் பௌத்த தேரர்களே சிங்கள பௌத்தத்தையும் உருவாக்கினார்கள். புத்த பெருமான் ஒரு சைவ சமயத்தவர். இந்து மக்களுக்காகவே அவர் போதனைகளைச் செய்து வந்தார். பௌத்த மதத்திற்கு எதிராக கிறிஸ்தவ மிசனறிகள் செய்யும் போராட்டம் சைவத் தமிழர்களுக்கு எதிரானதாகவே தமிழ் மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த எழுபது வருடமாக சைவத் தமிழ் மக்கள் மீது நடந்த இன அழிப்பிற்கு நீதி வேண்டி நிற்கும் தமிழ் இனம் முஸ்லீம் பயங்கரவாதத்திற்கும் கிறிஸ்தவ மிசனறிகளுக்கும் எதிராக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

கிறிஸ்தவ மிசனறிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் சிங்கள முரண்பாடு இறுதியில்  முள்ளிவாய்க்காலில் பேரவலமாக முடிவுற்றது. இவ் யுத்தத்தில் இறந்த அனைவரின் ஆத்மாக்களும் சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போவாமாக...

வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்.

தென்னாடுடைய சிவனே போற்றி, என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

https://jaffnaviews.blogspot.com/2020/05/11_95.html அருளகம்

No comments:

Post a Comment