Wednesday, 13 May 2020

ரணில் விக்கிரமசிங்க சுமத்திரன் கூட்டரசு

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இயங்குகின்ற கிறிஸ்தவ ஐக்கியதேசிய கட்சி மையமும் பயங்கர தமிழ் இன அழிப்பு கிறிஸ்தவ மத போதகருமான ஏபிரகாம் சுமத்திரனும் சேர்ந்து தமிழர்களையும் சிங்கள மக்களையும் ஒரே கூடையில் இட்டு கொலை செய்கின்றாா்கள். 

இதில் ரணில் விக்கிரமசிங்கதான் பெளத்தன் என்று கூறி பெளத்த மதத்தை அழித்து வருகின்றாா். சுமத்திரன்  தமிழர்களை மதம் மாற்றி தமிழ் பண்பாடுகளை அழித்துக் கொண்டு தமிழர்களுக்கு ராஜயதந்திர செயல்களை நகர்த்துவதாக கூறிக்கொண்டு தமிழர்களை முட்டாள்கள் என்று ஏமாற்றி அழித்து வருகின்றாா்.

பெளத்த அழிப்பும் சைவக் குடிள் அழிப்பும் செய்கின்ற இந்த இருவரும் எப்பொழுதும் ஒருவரை ஒருவர் காப்பாற்றுவதில் கண்ணும் கருத்துமாக உள்ளாா்கள்.
அருளகம்.


No comments:

Post a Comment