இராஜராஜ சோழன் காலத்தில் எல்லாம் இந்தோனேசியா 100% தமிழர் வழிபாடுகள் நிறைந்த தேசமாக இருந்தது அப்போது இந்தோனேஷியாவில் 80% சதவீதத்தினரின் தாய்மொழி தமிழ்தான் இன்று தமிழ் தேசியம் பேசுபவர்கள் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் இந்தோனேஷியா உலகிலேயே மிகப்பெரிய தமிழ் தேசமாக இருந்தது
தமிழர்களிடம் திணிக்கப்பட்ட மதசார்பற்ற குணம் கொஞ்சம் கொஞ்சமாக மேலோங்க மேலோங்க சைவ நெறிகள் மெல்ல அழிக்கப்பட்ட பொழுது தமிழ் அழிந்தது. இந்தோனேஷியாவில் 100% சதவீதம் இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 70% சதவீதமாக குறைந்த போதே 30% சதவீதம் இருந்த இஸ்லாமியர்கள் இணைந்து இஸ்லாமிய நாடாக அறிவித்து விட்டனர் இதற்கு காரணம் 70% சதவீதம் இருந்த தமிழர்கள் மதசாா்பின்மை பேசிக் கொண்டு இருந்த காரணத்தால் இஸ்ஸாமியர்களாள் உள்வாங்கப்பட்டு அழிக்ப்படடனர்.
மதசாா்பின்மை பேசிய தமிழர்கள் இஸ்லாமியர்களை எதிர்க்க வலுவில்லாமல் இருந்த கரணத்தால் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு தமிழர்களின் சைவ நெறியியல் வாழ்வியல் முறையுடன் கூடிய வழிபாடு நிறைந்த தமிழர் தேசம் இஸ்லாமிய தேசம் ஆனது.
இஸ்லாமிய நாடாக ஆனவுடன் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மொழியும் அழிக்கப்பட்டது இப்போது புரிகிறதா தமிழர்களின் சைவ நெறியியல் வாழ்வியல் முறையுடன் கூடிய நமது வழிபாட்டை முன்னெடுக்கும் வரை மட்டுமே தமிழ் வாழும் .
நீ மதம் மாறிவிட்டால் தமிழ் அழியும் என்பதற்கு வரலாற்று சாட்சியாக இருப்பது இந்தோனேஷியா தான் அன்று உலகில் அதிக தமிழர்கள் வாழ்ந்த இந்து தேசமாகிய இந்தோனேஷியா இன்று உலகில் அதிக இஸ்லாமியர்கள் வாழும் இஸ்லாமிய நாடாக உள்ளது .இது தமிழர்களின் மத சார்பற்ற கொள்கைக்கு கிடைத்த பேரடி என்பதை நிருபிக்கும் வரலாற்று சாட்சி...
சில வருடங்களுக்கு முன்பு இந்தோனேசியா வில் இஸ்லாமிக் யுனிவர்சிட்டி ஆப் ஜகார்த்தா அமைந்துள்ள இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 1000 வருடங்கள் பழமையான கோவில்.தனது முன்னோர்கள் உயிருக்கு உயிராக வழிப்பட்ட சிவலிங்கம் என்பதை அறியாது மதம் மாறியவன் சூ காலுடன் மனசாட்சி இல்லாமல் நிற்கிறான்.
அன்றைய இந்தோனேசியா கற்று தந்த பாட வரலாற்றை கற்றறிந்து கொள்ளாதவர்கள் கிழக்கு மாகாணத்தில் இஸ்ஸாமியர்களுடன் கை கோர்த்தார்கள் , கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தாா்கள் மதசாா்பின்மை பேசிக் கொண்டு தமிழ் தாயை ஹிஸ்புல்லாவிடம் விற்றாா்கள் இதன் விளைவு 1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்து கொடுத்தாா் ,தமிழ் தாயை சீரழித்து நிர்வாணமாக்கிமானபங்கப் படுத்தினான்.கொஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்தவர் .கொடுத்தீா்கள் இன்று அரபு தேசமாக எழுந்து நிற்கினறது இனி உங்களாள் ஒன்றுமே செய்ய முடியாது எவ்வறு இந்தோனேசியா இஸ்ஸாமிய தேசமாக மாறியதோ அதே போன்று கிழக்கு மாகாணம் இஸ்ஸாமிய தேசமாக மாறுவதை உங்களாள் என்றுமே தடுக்க முடியாது.
மன்னாரில் தமிழர்களை அழிக்கவேண்டும் மன்னார் மாவட்டத்தை பிளவுபடுத்தி கிறிஸ்தவ தேசத்தை உருவாக்க வேண்டும் என்று "Bishop's House Mannar " சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து கொண்டு இருக்கின்றாா்கள் தமிழர்களை அழிப்பதற்காக.
சைவம் இருக்கின்ற வரைதான் தமிழும் தமிழர்களும் இருப்பாா்கள் என்தனை நினைவில் கொண்டு தமிழர்கள் அனைவரும் கிறிஸ்தவ ,இஸ்ஸாமிய , லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் போன்ற தமிழ் விரோதிகள் திணித்த மதசாா்பின்மையை தூக்கி எறி்ந்து சைவக் குடிகளாக எழுதல் வேண்டும் இல்லையேல் நாளைய உங்கள் சந்ததிகள் தமிழர்ளாக இந்த உலகில் வாழமாட்டாா்கள் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.மதமாற்றம் என்பது கலாச்சார , மொழி , இன,தேசிய அழிப்பாகும்.
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_71.html
அருளகம்
No comments:
Post a Comment