Father (அருட் தந்தை ) செல்வா
சைவக் குடிகள் சிந்திப்பதற்கும்,எதிர்கால சைவக் குடிகளை காப்பாற்றுவதற்குமான பதிவு.
தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கவைக்கப்பட்ட சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் மார்ச் 31, 1898 பிறந்து ஏப்ரல் 26, 1977 இல் இறந்தார். இவர் இலங்கைத் தமிழ் அரசியல் வாதியாக, வழக்கறிஞராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கைத் தமிழரின் அரசியல் தலைவராக தமிழர் அல்லாதோரால் நியமிக்கப்பட்டவர்.
பெளத்த பேரினவாத அடக்குமுறைச் சட்டங்கள் என்று கூறி அதற்கு எதிராக சைவக் குடிகளை போராட தூண்டிக் கொண்டு அந்த சட்ட மூலங்களை இயற்றுகின்ற பாராளுமன்றத்தை பகிஸ்கரித்து கிறிஸ்தவ சிங்கள அரசின் நிர்வாகங்களை முடக்கி இருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் 1947 நாடாளுமன்ற தேர்தல், 1952 நாடாளுமன்ற தேர்தல், 1956 நாடாளுமன்ற தேர்தல், 1960 மார்ச் நாடாளுமன்ற தேர்தல், 1960 யூலை நாடாளுமன்ற தேர்தல், 1965 நாடாளுமன்ற தேர்தல் 1970 நாடாளுமன்ற தேர்தல், 1975 நாடாளுமன்ற இடைத் தேர்தல் போன்ற சகல தேர்தல்களிலும் பங்கு பற்றி வென்று பாராளுமன்றம் சென்றவர் அங்கு எந்த சட்டங்களுக்கு எதிராக தமிழர்களை போராட செய்தாரோ அந்த சட்ட மூலங்களைதான் ஏற்பதாக கூறி பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் சத்திய பிரமாணமும் மற்றும் கையொப்பமும் இட்டார். ஆங்கிலத்தில் சிரித்து, ஆங்கிலத்தில் பேசி, உயிர் தமிழுக்கு என்று பேசி போலித் தேசிய அரசியல் செய்தார்.
இலங்கை சுதந்திரம் பெற்ற போது தமிழர்களின் நந்திக் கொடியும் தேசியக் கொடியாக இருக்க வேண்டும் எனத் தமிழரசுக் கட்சித் தலைவர் திரு எஸ் .ஜே. வீ. செல்வநாயகம் பாராளுமன்றத்தில் பிரேரித்தவர். இலங்கை சுதந்திரம் பெற்ற போது ஜி .ஜி பொன்னம்பலம் யாழ் மாவட்டக் கொடியாக நந்திக் கொடியைப் பரிந்துரை செய்தார். ஆனால் இந்த கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகமும் அவரது பின்புலம் வண. சேவியர் தனிநாயகமும் கடுமையாக எதிா்த்தார்கள்.
1948 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் இலங்கையின் முதலாவது கிறிஸ்தவ சிங்கள பிரதமரான டொன் ஸ்டீபன் சேனாநாயக்க (டி எஸ்) இந்திய வம்சாவளித் தமிழர்களில் பெரும்பாலானோர் இலங்கை அரசாங்கத்தால் நாடற்றவர்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். இலங்கை அரசாங்கத்தின் இந்த அறிவிப்பினால் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. இதுவே முதலாவது தமிழர்களுக்கு எதிராக கிறிஸ்தவம் மேற்கொண்ட சிலுவை யுத்தமாகும்.
கிறிஸ்தவ சிங்கள அரசினால் மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்த இலங்கை குடியுரிமைச் சட்டத்தை ஏற்றுக் கொண்டது தொடர்பான கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் இலங்கை தமிழ் காங்கிரசை உடைத்துக்கொண்டு கிறிஸ்தவ மேலான்மைக்காக சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் வெளியேறினார். இவருடன் பலரும் இணைந்து வெளியேறியிருந்தார்கள்.
இவர்களினால் 18-12- 1949 இல் மாவிட்டபுரத்தில் உருவாக்கப்பட்டதே கிறிஸ்தவ இலங்கைத் தமிழரசுக் கட்சியாகும். எந்த மலையக மக்களை காரணமாக காட்டி கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் சைவத் தமிழ்த் தலைவரான ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறிய பிற்பாடு அந்த மலையக மக்களைப்பற்றி கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகமோ அவரது கிறிஸ்தவ தமிழரசுக் கட்சியோ சிந்திக்கவில்லை. எந்தவொரு எதிர் நடவடிக்கையோ போராட்டங்களோ செய்யவில்லை. அவர் தனிக்கட்சி அமைக்க தேவைப்பட்டதுதான் மலையக மக்கள்.
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்ற தீவிர சைவத் தமிழ் இளைஞர்களின் கடும் எதிா்ப்பின் காரணமாக பண்டா செல்வா ஒப்பந்தம் எழுதின பொழுது மலையக மக்களின் குடியுரிமையை மீளாய்வு செய்வது என்ற பதம் சேர்க்கப்பட்டது. கிறிஸ்தவ மேலான்மையை காப்பாற்றுவதற்காக செல்வா கையாண்ட தந்திரம் அத்துடன் முடிந்து விட்டது.
இலங்கை அரசியல் அமைப்பு தமிழர்களுக்கு விரோதமானது என்று கூறி போராட்டம் நடாத்தியவர்கள் 1965 இல் நடைபெற்ற தேர்தலின் பின் ஐக்கிய தேசியக் கட்சி அமைத்த அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியை இணைந்து கொண்டு ஒரு அமைச்சர் பதவியையும் பெற்றுக் கொண்டது.
தமிழரை ஏமாற்ற தமிழரசுக்கட்சி என்றும் சிங்கள மக்களை ஏமாற்ற சமஷ்டிக் கட்சி ( Federal Party) , தமிழக தமிழர்களை ஏமாற்ற இலங்கை தமிழரசு கட்சி என்றும் இரட்டை வேட அரசியல் நடாத்தி தமிழர்களை முட்டாள்களாக்கிய கிறிஸ்தவ ஏமாற்றுக்காரன்.
தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலிய சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு (Bishop தனிநாயகம் அடிகள்) "ஈழத்தின் காந்தி", "தந்தை செல்வா", "ஈழத்தின் தந்தை செல்வா", " மூதறிஞா் தந்தை செல்வா" என அடையாளப் பெயர்களை சூட்டி கிறிஸ்தவ அடையாளங்களை மறைப்பித்தாா்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலியவர் தனிநாயகம் அடிகள் கத்தோலிக்க பாதிரியார். இவரின் சிங்கள கிறிஸ்தவ கத்தோலிக்க சகாக்கள் சிங்கள இனவாதத்தை தோற்றுவித்த வேளை அதற்கு சமாந்தரமாக தமிழ்த் தீவிரவாதத்தை தோற்றுவித்தார். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசை உடைத்து தமிழரசு கட்சியை உருவாக்கியவர் வண. சேவியர் தனிநாயகம் அடிகளார். இது இவரின் திரைமறைவு நாடகம்.
24 --05-- 1952 முதல் 30 -05- 1952 வரை இடம்பெற்ற இரண்டாவது இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மன்னாா் தொகுதிக்காக அல்பர்ட் அழகக்கோனை (Albert Alegacone) சுயேட்சை வேட்பாளர்களாக நிறுத்தினாா் வண. சேவியர் தனிநாயகம் அடிகள். தமிழரசு கட்சி சாா்பில் நிறுத்தாமல், கிறிஸ்தவ பலத்தை சோதிப்பதற்காகவே இதை இவர் செய்தார். மன்னாா் சிவ பூமியை கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு அரசியல் பலத்தின் ஊடாக கிறிஸ்தவ மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே இவரின் சதித் திட்டம் ஆகும்.
10--04—1956 நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தலில் அல்பர்ட் அழகக்கோன் தோல்வி கண்டார். இதைக் கண்ட சேவியர் தனிநாயகம் அல்பர்ட் அழகக்கோனை இலங்கைத் தமிழரசுக் கட்சி சாா்பில் தேர்தலில் களமிறக்கி வெற்றி பெறச் செய்தார். எழுபது வருடத்திற்கு மேலாக தமிழர்களை உசுப்பேற்றி தமிழ் இன அழிப்பு செய்து வருகிறது தமிழரசு கட்சி. சிவனை வழிபடுபவர்களே உண்மையான தமிழர்கள். மற்றவர்களை சாத்தான்களால் தமிழர்களிலிருந்து பிரித்தெடுத்து மத மடைமாற்றம் செய்தவர்களாகவே கருத வேண்டும். சிவ பூமியில் சிவத் தமிழர்களின் ஆட்சியே உண்மையான தமிழ்த் தேசியம்.
தமிழர்களுக்கு எதிராக பல அடக்கு முறை சட்டங்களை இயற்றி பல இலட்சம் தமிழர்களை படுகொலை செய்த கிறிஸ்தவ ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் அரசியல் ஆலோசகராக இருந்து செயல்பட்டவர் பேராசிரியர் அல்பிரட் ஜெரத்தினம் வில்சன். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் மகள் சுசிலி என்பவரைத் திருமணம் புரிந்தவர் என்பது குறிப்பிடதக்கது. இவரே 1978 முதல் 1983 வரை இலங்கை சனாதிபதி கிறிஸ்தவ ஜூனியஸ் ரிச்சட் ஜெயவர்த்தனாவுக்கு அரசமைப்புச் சட்டத்தில் ஆலோசகராக இருந்து அரசியலமைப்பை வரைந்தவர். இவரின் தமிழர்களின் மீதான வெறுப்பே கிறிஸ்தவ ஜூனியஸ் ரிச்சட் ஜெயவர்த்தனவை மேலும் படுபயங்கரவாதியாக மாற்றியது.
சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் மருமகன் பேராசிரியர் அல்பிரட் ஜெரத்தினம் வில்சன் அவர்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் போது, மாமனார் தமிழ் இனவாதத்தை தூண்டி வளர்த்து வந்தார். இந்த கிறிஸ்தவ தமிழரசுக் கும்பலின் நோக்கம் சைவக் குடிகளை இலங்கையில் அழிப்பதேயாகும்.
அரசியல் ஊடாக அல்பிரட் துரையப்பாவிடம் பலத்த தோல்விகளை சந்தித்த கிறிஸ்தவ தமிழரசு கட்சியினருக்கு அல்பிரட் துரையப்பாவை எவ்வாறு அரசியலில் இருந்து வெளியேற்றுவது என்று தெரியாமல் யாழ்ப்பாணம் எங்கும் அலைந்து திாிந்தார்கள். அல்பிரட் துரையப்பா கிறிஸ்தவ மதத்திலிருந்து விலகி அவரின் தாய் மதமான சைவ சமயத்திற்கு மாறியிருந்தார். இதைத் தாங்கிக் கொள்ளாத சேவியர் தனிநாயகம் அடிகளார் ஜனநாயக முறையிலான தேர்தலில் வெற்றி பெற்றவரை தமிழ் துரோகியாக சித்தரித்து, கொலை செய்வதற்கு தமிழரசுக் கட்சியூடாக திட்டம் தீட்டினார்.
தமிழரசுக் கட்சியின் தூண்டுதலால் 27 ஜூலை 1975 ல் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வாசலில் வைத்து சுடப்பட்டார் அல்பிரட் துரையப்பா. சைவ ஆலயத்திற்கு வழிபடச் சென்ற சைவ பெருமகனை சைவர்களின் கையாலையே சுட்டு வீழ்தியது தமிழரசுக் கட்சி கிறிஸ்தவ கும்பல்கள்.
யாழ்ப்பாண மேஜர் அல்பிரட் துரையப்பாவை சுட்ட இளைஞர்களுக்கு துப்பாக்கியின் சூடு ஆற முதல் தமிழரசுக் கட்சியினர் வீட்டில் தேனீர் விருந்து வழங்கப்பட்டது. பின்னாளில் கிறிஸ்தவ அன்ரன் பாலசிங்கத்தின் தூண்டுதலினால் தேனீர் விருந்து வைத்த தமிழரசுக் கட்சிக்காரர்களும் கொல்லப்பட்டார்கள். கிறிஸ்தவ சூழ்ச்சியை அறியாதவர்கள் இறுதியில் இறந்து போனார்கள். இதையே தன் வினை தன்னைச் சுடும் என்பார்கள்.
இலங்கையில் தமிழ் கிறிஸ்தவ பேரினவாதத்தை வளர்ப்பதற்காக கிறிஸ்தவர்களால் எடுக்கப்பட்ட ஆயுதம்தான் தமிழ்த் தேசியம் ஆகும். தமிழ் தேசியம் கதைப்பவர்கள் எந்தக் கட்டத்திலும் தமிழ் தேசியத்தின் பண்பாட்டு அலகுகளை வளர்த்தவர்கள் கிடையாது. அதற்கு மாறாக கிறிஸ்தவ மயமாக்கலில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களே உண்மையான தமிழ்த் துரோகிகள்.
சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ நிறுவனங்களே பெளத்த சிங்கள மக்களை வைத்து தமிழ் இன அழிப்பை செய்து வருகிறார்கள்.
தமிழ்ப்பகுதியின் தமிழ் இன அழிப்பு முகவர்கள்அன்றைய தமிழரசுக் கட்சியும் இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆகும்.
மன்னாரை பிளக்க வேண்டும்,தமிழர்களை அழிக்கவேண்டும் கிறிஸ்தவ தேசமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் சைவ ஆலயங்களை உடைத்து எறிகின்ற கிறிஸ்தவ நிறுவனங்களுக்கான ஆதரவையும்,பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்தும் தேவை ஏற்படுகின்ற பொழுது பினை எடுத்தும் செயல்படுகின்றனர்.
தமிழ் இனத்தை அழிப்பதில் இன்று முன் நின்று செயல்படுபவர் மெதடிஸ் கிறிஸ்தவ மிசனறியின் தலைவர் எம் ஏ சுமந்திரன் தமிழரசு கட்சி தொண்டர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடியாட்கள் உட்பட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் தமிழ் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து தமிழ் இன அழிப்பு செய்து மட்டும்மன்றி 1994காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்த ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர்,ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்தவர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தலைமைத்துவமாக கொண்ட தமிழ்த் தேசியத்திற் கான மக்கள் முன்னணியினர் நேரடியாகவே கிஸ்தவ மிசனறிகளுடன் சோ்ந்தே இயங்குகின்றனர்.
சிங்கள மக்களை அரசியல் ஊடாக வழிநடாத்துகின்ற கிறிஸ்தவ நிறுவனங்களே வண. சேவியர் தனிநாயகம் மூலம் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தை உருவாக்கி தமிழ் இன அழிப்பைச் செய்தார்கள்.
1948 ம் ஆண்டு முதல் 2010 ம் ஆண்டுவரை பல இலட்சம் தமிழர்களின் அழிவுக்கு காரணமான கிறிஸ்தவ சிங்கள தலைவர்கள் டொன் ஸ்டீபன் சேனாநாயக்க (டி எஸ்), டட்லி செல்ட்டன் சேனாநாயக்க, சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை, ஜூனியஸ் ரிச்சட் ஜயவா்த்தன (ஜே. ஆா்), சொலமன் வெஸ்ட்ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா, பேர்சி மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள்.
அதே போன்று தமிழர்களை வழி நடாத்திய வண. சேவியர் தனிநாயகம் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், அன்ரன் பாலசிங்கம், ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவரும் நிறுவனருமான அருட்பிரகாசம் போன்றோா்கள். இதே வரிசையில் ஏபிரகாம் சுமந்திரன் தமிழரசு கட்சிக்குள் ஊடுருவியுள்ளார். வரும் காலங்களில் தமிழர்கள் மத்தியில் மேலும் அழிவுகளை ஏற்படுத்த மேலும் பல கிறிஸ்தவ நிறுவனத்தின் முகவர்கள் தொடர்சியாக வருவாா்கள்.
தமிழ் ஈழ போராட்ட காலங்களில் சைவக் குடிகளை கொண்ட தமிழீழ போராட்ட அமைப்புகளும் ,சைவக் குடி அரசியல் தலைமைகளும் கிறிஸ்தவ நிறுவனங்களினால் அழிப்பிக்கப்பட்ட பொழுது கிறிஸ்தவ மிசனறியான ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவரும் நிறுவனருமான அருட்பிரகாசம் போன்றோா்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டனர்.
கடந்த நானூறு வருடங்களாக தமிழர்களை அடிமைபடுத்தி அழித்துக் கொண்டு இருக்கின்ற சகல கிறிஸ்தவ அமைப்புகளையும் தமிழர் தேசத்தில் இருந்து வெளியேற்ற வேண்டிய காலம் வந்து விட்டது. கிறிஸ்தவ அடையாளங்கள் ஐரோப்பிய தேசத்தில் அகற்றப்படுவது போன்று இலங்கையிலும் அகற்றப்பட வேண்டும். தமிழர் பிரதேசங்களில் எப்போது அன்னிய ஆக்கிரமிப்பு மத அடையாளமான கிறிஸ்தவமும் இஸ்லாமும் அகற்றப்படுகின்றதோ அன்றுதான் தமிழனுக்கு சுதந்திர தின ஆரம்ப நாள் ஆகும்.
1970 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் ஏற்பட்ட கூட்டு அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, இலங்கை கம்யூனீஸ்ட் கட்சிகள் பங்கு பற்றின. இந்த அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் கொண்டு வந்த தரப்படுத்தல் முறையால் ஏற்பட்ட தமிழர்களின் கல்வி முறையை நிவர்த்தி செய்ய வடமாகாணத்திற்கான பல்கலைக்கழகம் ஒன்றை வன்னி மாவட்டத்தில் ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட பொழுது தந்தை செல்வா அவர்கள் கடுமையாக எதிர்த்தார். இந்த நடவடிக்கையானது சிங்கள குடியேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று கூறி தமிழர்களின் கல்வியை அழித்தார். தமிழ் இளைஞர்களை போராட வைத்து அழிப்பதுதான் இவரின் இலக்கு. இறுதியில் செல்வாவின் திருட்டுத்தனம் தோல்வி கண்டது. இறுதியில், சேர். பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரி 1974ம் ஆண்டில் பல்கலைக்கழகமாக மாறியது. இது தமிழர்களுக்கு கிடைத்த பெரு வெற்றியாகும். அதேபோன்று படித்த வாலிபர் குடியேற்ற திட்டத்தையும் கடுமையாக எதிா்த்தாா்,மீண்டும் செல்வாவின் திருட்டுத்தனம் தோல்வி கண்டது.
மலட்டு கிறிஸ்தவ பாதிரிகளிடம் தமிழ் இனத்தை கூட்டிக் கொடுத்து இன அழிப்பு செய்யும் போது எவ்வாறு தமிழ் குடியேற்றங்கள் செய்ய முடியும். இலங்கையில், நேற்று குடியேறிய சோணகர் எவ்வாறு பெருகுகிறார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். தமிழர் பகுதிகளை பாதுகாப்பதாயின் முதலில் உள் வீட்டுக்குள் இன அழிப்பு செய்யும் முஸ்லீம்களையும் கிறிஸ்தவ மிசனறிகளையும் விரட்டி அடிக்க வேண்டும்.
போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயரின் கிறிஸ்தவ மிசனறிகளின் வருகைக்கு பின்புதான் தமிழர்களின் சனத்தொகை விகிதாசாரத்தில் மாற்றம் ஏற்பட்டதும் தமிழர்களின் பிரதேசத்தையும் இழக்க நேரிட்டது. ஏனெனில் பல இலட்சம் சைவக் குடிகள் சிலுவையில் அறையப்பட்டார்கள்.
தமிழர்களிடமும் கிறிஸ்தவம் சிக்கி மரணித்து விடாமல் பாதுகாப்பதற்காக போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்கள் தொழில்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கிய சாதிய முறைகளை மீண்டும் மீண்டும் கூறி சாதிய வெறியை உருவாக்கினார்கள். செல்வா தலைமையான தமிழரசுக் கட்சியினர் கிறிஸ்தவ நிறுவனங்கள் மூலமாகவும், தெருக்களில் தமிழரசு கட்சி நோட்டீஸ்சுகளை ஒட்டுகின்ற குடிகாரர்கள் மூலமாகவும் சாதியத்தை தூண்டி வளர்த்து வந்தார்கள்.
சிங்கள அரசிடம் அபிவிருத்திக்காக காசு கேட்க மாட்டேன் என்று கூறிய தந்தை செல்வா, தன் தொகுதிக்கு ஒதுக்கிய பணத்தை தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்குள் இருந்த கிறிஸ்தவ சேர்ச்சுக்கு அள்ளி வழங்கினார். மற்றும் தெல்லிப்பழையில் இருந்த சேர்ச்சுகளுக்கும் அள்ளி கொடுத்து கிறிஸ்தவ மதத்தை பலப்படுத்தி தமிழ் இன அழிப்பு செய்தார். இதனால் சைவத் தமிழர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டார்கள்.
யாழ். நகர முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பா, முன்னாள் அமைச்சர் செல்லையா குமாரசூரியர், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ராஜன் செல்வநாயகம், நல்லூர் பா.உ.அருளம்பலம், வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா, யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் சி. எக்ஸ். மார்ட்டின் போன்றவர்கள் தமிழர்களுக்கும், தமிழர் பிரதேசங்களுக்கு செய்ததை போன்று இன்று வரை யாரும் செய்தது இல்லை. தந்தை செல்வா தலைமையான குழுவினர் தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களுக்கு துரோக பட்டம் கொடுத்து கொன்று அழித்து வந்தார்கள்.
இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்களினால் கட்டியெழுப்பப்பட்ட கிறிஸ்தவ நிறுவனங்களே அரசியலின் ஊடாக சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் வழிநடாத்துகின்றார்கள்.
டொன் ஸ்டீபன்( டி. எஸ்). சேனாநாயக்க, டட்லி செல்ட்டன் சேனாநாயக்க ,சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை ஜூனியஸ் ரிச்சட் யவர்தனா (ஜே.ஆா்.ஜயவா்த்தன) , சொலமன் வெஸ்ட்ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா--சிறிமாவோ பண்டாரநாயக்கா, பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) போன்றவர்கள் ரணில் விக்கிரமசிங்க உருவானாா்கள்.
இவர்களினால் தமிழர்களையும், பெளத்த சிங்கள மக்களையும் மோதவைத்து அழிப்பதற்காக உருவாக்கப்பட்டதே சிங்கள பெளத்த பேரினவாதம் ஆகும்.
கிறிஸ்தவ சிங்கள தலைவர்களை உருவாக்கிய அதே கிறிஸ்தவ நிறுவனங்களே தமிழர்களையும் அரசியலின் ஊடாக வழிநடாத்தினாா்கள் இதன் காரணமாகவே சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், சார்லசு என்சுமன், பூட்டனார் வண. யோன் என்சுமன் வழிவந்த "இரும்பு மனிதன்" நாகநாதன்,அல்பிரட் துரையப்பா, அன்ரன் பாலசிங்கம், (EROS) அமைப்பின் தலைவரும் நிறுவனருமான Bishop அருட்பிரகாசம்,ஏபிரகாம் சுமத்தின் போன்றவர்கள் தலைவர்களாகவும்,அரசியல் ஆலோசகர்களாகவும் சைவக் குடிகளை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டாா்கள்.
கிறிஸ்தவ சிங்களத் தலைவர்கள் உருவாக்கிய சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு எதிராக தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளை ஏற்க மறுக்கின்ற தமிழர் அல்லாத தமிழ் பேசுகின்ற கிறிஸ்தவர்களினால் சைவக் குடிகளை சிலுவையில் அறைவதற்காக உருவாக்கப்பட்டதே போலி தமிழ் தேசியம் ஆகும்.
தமிழர்களிடமும் கிறிஸ்தவம் சிக்கி மரணித்து விடாமல் பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக கிறிஸ்தவ நிறுவனங்கள் இவ்வாறான தங்களின் எச்சங்களை தமிழ் தலைவர்கள் என்றும் அரசியல் ஆலோசர்கள் என்றும் பிரகடணம் செய்து மூடிசூட்டுவாா்கள்.
சைவக் குடிகளே எழுங்கள் வணபிதாவாகிய அருட்தந்தை Bishop செல்வாக்கு நினைவு தூபி அவசியம் தேவைதானா?
https://jaffnaviews.blogspot.com/2020/05/father.html
அருளகம்
No comments:
Post a Comment