கிறிஸ்தவர்கள் அல்லாத திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் ஆலயத்தின் காணியில் ஆலய வளைவின் கீழ் அத்து மீறி "உலூர்தம்மாள்" Church கட்டப்பட்டன் நோக்கம் போர்த்துக்கீச பரம்பரையினர் இங்கு வாழ்ந்ததாகவும் இது அவர்களின் பூர்வீக வரலாற்று பூமி என்பதனை அடையாளப்படுத்தும் நோக்குடன் கட்டப்பட்டதாகும். அடையாளங்கள் என்றும் தமிழர் தேசம் என்று அடையாளப்படுத்தப்படமாட்டாது.என்று இந்த அகற்றப்படுகின்றதோ அன்றுதான் தமிழர்களுக்கு சுதந்திரநாள்.
No comments:
Post a Comment