Thursday, 28 May 2020

துப்பாக்கி குழாய் முனை-


சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் அரசியல்,பொருாதார கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் முற்போக்கு சிந்தனையின் வடிவங்களாக சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய பயணங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய தமிழ் ஈழ இயக்கங்களுக்குள் பல களை யெடுப்புகள், உட்கட்சிப் படுகொலைகள் நடந்துள்ளன.துப்பாக்கி குழாய் முனையில் இருந்தே அரசியல் அது உண்மையில் அமைப்பினுள் இருந்த வலதுசாரிகளுக்கும், இடது சாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் இந்த போராட்டம் பல ஸ்ரைல் (style) வடிவங்களில் நடைபெற்றது.அவையாவன

மாவோயிஸ்ட்கள் ஸ்ரைல் (style) சோஷலிஸ்ட்கள் ஸ்ரைல் (style), இடதுசாாிகள் ஸ்ரைல் (style), வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style), மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style,) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style), மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style), முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) , மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) ஆகும்.

தங்கள் அதிகாரங்களை தக்கவைப்பதற்காகவும்
துப்பாக்கி குழாய் முனையில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கின்றது இதன் விளக்கம் ஜனநாயகம் புதை குழியில் புதைக்கப்பட்டும் என்பது.இந்த உண்மையை தமிழ் ஈழபோராட்ட வரலாற்றில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களில் கற்றுக்கொண்ட உண்மை.

விடுதலைப் புலிகளின் போராட்ட வழிகாட்டியும் தத்துவ ஞானியுமாகிய "தேசத்தின் குரல்" Dr அன்ரன் பாலசிங்கத்தின் கூற்றுப்படி. " துப்பாக்கி முனையில் அதிகாரங்களும், சோசலீச சமதர்ம தமிழிழம் பிறக்கிறது என்பதாகும்."சோசலிச சமதர்ம தமிழிழம் பிறந்து இருந்தது என்பது உண்மையே.

அருளகம்

No comments:

Post a Comment