சிங்கள பௌத்த மக்கள் மிகவும் அன்பானவர்களும் கடவுள் நம்பிக்கை கொண்ட பண்பானவர்களும் ஆவர். இவர்கள் பௌத்த துறவிகளின் கருத்தை கடவுள் வாக்காக கேட்பவர்கள் இதனை 1948 இல் விடுதலைக்குப் பின் பதவிக்கு வந்த டொன் ஸ்டீபன்( டி. எஸ்). சேனாநாயக்க இவரின் மரணத்தை தொடர்ந்து அவரது மகனான டட்லி செல்ட்டன் சேனாநாயக்க--சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை ---ஜூனியஸ் ரிச்சட் யவர்தனா (ஜே.ஆா்.ஜயவா்த்தன) , சொலமன் வெஸ்ட்ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா--சிறிமாவோ பண்டாரநாயக்கா போன்ற கிறிஸ்தவர்கள் நன்கு அறிந்து கொண்டாா்கள்.
அரசியல் ரீதியாக கிறிஸ்தவத்தை வளர்ப்பதற்காக தங்களை மிகப் பெரும் சிங்கள பௌத்த இனவெறியர்களாக மற்றி பெளத்த போர்வைக்குள் மறைந்திருந்தவர்களே இந்த கிறிஸ்தவ சிங்களத் தலைவர்கள்.
கிறிஸ்தவ சிங்களத் தலைவர்கள் என்றுமே கொலைகள் செய்வதற்கு அஞ்சாத சிங்கள காடையர் கும்பல்களை பௌத்த குருமார்கள் வேசத்தில் உருவாக்கினார்கள் , இவர்களாள் செயற்கையாக உருவாக்கப் பட்டவர்களே கிராமம் கிராமமாக சென்று சிங்கள பௌத்த இனவாதத்தைக் கக்கி இவர்களது வாக்கு வங்கியை நிரப்பி, ஆச்சியைக் கைப்பற்றுவதற்கு மிகக் கடினமாக உழைத்தவர்கள்.அதேபோன்று 1948 ம் ஆண்டு முதல் 2010 ம் ஆண்டு வரை பல இலட்சம் தமிழர்களையும் கொலை செய்தவர்களும் இவர்களே.
இவர்களே அன்று தொடக்கம் இன்று வரை தமிழர்களுக்கும் , இந்து பெளத்த மக்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக முரன் பாடுகளை வளர்த்துக்கொண்டு வருகின்றார்கள்.
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_28.html
அருளகம்
No comments:
Post a Comment