Thursday, 14 May 2020

தமிழர் அரசியலை வழிநடாத்துபவர்கள் யாா்?

பேசும் பல படங்கள் ஆதாரங்களாக இறுதியில் உள்ளது.

போர்த்துக்கீசர், ஒல்லாந்தரைத் தொடர்ந்து பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் மகாதேசாதிபதியாக ஆங்கிலேயர்கள்தான் அதிகாரத்தில் இருந்தார்கள். இதன் விளைவாக இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் கிறிஸ்தவ ஆதிக்கம் அரசியலில் இருந்து வருகின்ற காரணத்தால் சிங்கள பெளத்த மக்களை அரசியலின் ஊடாக வழிநடாத்துபவர்கள் கிறிஸ்தவ நிறுவனங்களே என்ற காரணத்தினால்
 டொன் ஸ்டீபன்( டி. எஸ்). சேனாநாயக்க, டட்லி செல்ட்டன் சேனாநாயக்க ,சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை ஜூனியஸ் ரிச்சட் யவர்தனா (ஜே.ஆா்.ஜயவா்த்தன) , சொலமன் வெஸ்ட்ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா--சிறிமாவோ பண்டாரநாயக்கா, பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) போன்றவர்கள் கிறிஸ்தவர்களாகவே காணப்பட்டனர். இவர்களினால் உருவாக்கப்பட்டதே பெளத்த பேரினவாதம் ஆகும்.

பெளத்த சிங்கள மக்களை அரசியலின் ஊடாக வழிநாடாத்திய கிறிஸ்தவ நிறுவனங்களே அரசியலின் ஊடாக தமிழ் மக்களையும் வழி நடாத்துகின்றாா்கள். இதன்காரணமாகவே அரசியலில் அதிகார பீடங்களில் இருப்பவர்கள் கிறிஸ்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

கிறிஸ்தவ சிங்களத் தலைவர்களாள் உருவாக்கிய பெளத்த பேரினவாதத்திற்கு எதிராக தமிழ் பேசுகின்ற கிறிஸ்தவ தலைவர்களும், கிறிஸ்தவ அரசியல் ஆலோசகர்களும், கிறிஸ்தவ நிறுவனங்களும் உருவாக்கியதே போலித் தமிழ் தேசியம் ஆகும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைவர்  வண. சேவியர் தனிநாயகம் அவர்களின் தலைமையில் இயங்கிய கிறிஸ்தவ மதபோதகர்கள் 
சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் தலைமையில் அரசியலின் ஊடாக கிறிஸ்தவ மேலாதிக்கத்திற்காகவும், தமிழர்களிடத்தில் கிறிஸ்தவம் சிக்குண்டு மரணித்துவிடாமல் பாதுகாப்பதற்காகவு உருவாக்கப்பட்ட தமிழரசு கட்சியின் காலத்தில் இருந்து கிறிஸ்தவ நிறுவனங்களின் ஆதிக்கமே நிலவந்தது.

விடுதலப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் ஆலோசகராக கிறிஸ்தவ அன்ரன் பாலசிங்கம் இவர்களின் பின்புலத்தில் வணபிதா சிங்கராயர் சின்னராசா ,வணபிதா. க. ஜேம்ஸ் சிங்கராயர் அடிகளாா் வணபிதா எஸ். ஜே. இமானுவெல் உலக தமிழா் பேரவை அமைப்பை உருவாக்கி அரசியலின் ஊடாக கிறிஸ்தவ மதத்தை முன்னிலை படுத்தி கொண்டு ஒரு நிலைப்பா்டை நோக்கி நகருகின்றாா் .வணபிதா மேரி பஸ்ரியான் - வணபிதா ஏகெனெ ஜோன் ஹெர்பேர்ட்--வணபிதா எஸ். செல்வராசா வணபிதா திருச்செல்வம் நிஹால் ஜிம்பிரவுண்--வணபிதா பாக்கியரஞ்சித் வணபிதா சேவியர் கருணாரத்தினம் --வணபிதா பிரான்சிஸ் யோசப் மேலும் பல கிறிஸ்தவ மிசனறிகள் இவர்களுக்கு வலுசோ்க்கும் முகமாக தமிழகம்சென்னை மயிலாப்பூரில் சாந்தோமில் அமைந்திருந்த பேராயர் இல்லத்தில் அந்தனி அருளப்பு ராயப்பு தலைமையில் மீண்டும் "சிங்கள பெளத்த ஏகாதிபத்தியம் " என்ற கோட்பாட்டுக்கு உயிர் கொடுதது  சைவத்தமிழர்களை உசுப்பேத்தும் கோட்பாட்டு வசணங்கள் உருவாக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டன. தமிழர்களையும், பெளத்த சிங்கள மக்களையும் மோதவைத்து அழிப்பதற்காக.

தமிழ் ஈழ போராட்ட காலங்களில் சைவக் குடிகளை கொண்ட தமிழீழ போராட்ட அமைப்புகளும் ,சைவக் குடி அரசியல் தலைமைகளும் கிறிஸ்தவ நிறுவனங்களினால் அழிப்பிக்கப்பட்ட பொழுது கிறிஸ்தவ மிசனறியான ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவரும் நிறுவனருமான அருட்பிரகாசம் போன்றோா்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு விடுதலப்புலிகளுடன் இனைத்தாா்.

தமிழ் இனத்தை அழிப்பதில் இன்று முன் நின்று செயல்படுபவர் மெதடிஸ் கிறிஸ்தவ மிசனறியின் தலைவர் எம் ஏ சுமந்திரன் தமிழரசு கட்சி தொண்டர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடியாட்கள் உட்பட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் தமிழ் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து தமிழ் இன அழிப்பு செய்து மட்டும்மன்றி 1994காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்த ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர்,ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்தவர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தலைமைத்துவமாக கொண்ட  தமிழ்த் தேசியத்திற் கான மக்கள் முன்னணியினர் நேரடியாகவே கிஸ்தவ மிசனறிகளாள் இயக்கப்படுகின்ற காரணத்தால் என்றும்  தமிழ் தேசிய அடையாளக் கூறுகளை ஏற்கப்போவதும் இல்லை நிராகரிப்பாளர்களாகவே இருக்கின்றனர்.

 அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரே தேசிய கருத்தையே கொண்டு உள்ளனர்.இவர்களை இனைய விடாமல் தடுத்து பிரித்து மேய்ந்து வருகின்றாா்கள் இதன் காரணமாகவே தமிழர்களுக்கு அழிவுகளும், அரசியல் தோல்விகளும், தமிழ் தேசிய கோட்பாட்ட அழிவுகளும் ஏற்படுகின்றன.

தமிழ் தேசியம் பேசுகின்ற அனைத்து தமிழர் கட்சிகளும் தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளை நிராகரிப்பாளர்களாகவே காணப்படுகின்றனர் இதற்கு காணம் இவர்கள் அனைவரும் கிறிஸ்தவ நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படுகின்ற காரணத்தால் கிறிஸ்தவ மிசனறிகளின் ஆலோசனைகள் பெற்று அவர்களின் ஒழுங்கமைக்க ப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல்படுகின்றனர்.

போர்த்துக்கீசர் காலத்திலிருந்து நேரடியாக தமிழ் இன அழிப்பை மேற்கொண்டு வந்த கிறிஸ்தவ நிறுவனங்கள், இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து புதிய  வடிவங்களுக்கு தங்களை மாற்றி அமைத்துள்ளார்கள். இந்த நிகழ்ச்சி நிரலின் உருவாக்கமே  தமிழ் சிங்கள முரண்பாடுகள் ஆகும்.

கிறிஸ்தவ நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள சகல தமிழர் கட்சிகளையும் சைவக் குடிகள் நிராகரிப்பதன் ஊடாகவே பாதுகாப்புடனும்,சுதந்திரத்துடன் வாழமுடியும்.



மன்னார் ஆயர் இல்ல சந்திப்பில் கிறிஸ்தவ ரெலோவின் வடமாகான அமைச்சர் பா.டெனீஸ் வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்   
 செல்வம் அடைக்கலநாதன்.
ஈழ விடுதலைப்போராட்ட முன்னோடியும் ஈரோஸ் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருவரும் கிறிஸ்தவ மத போதகருமாகிய “லங்கா ராணி” அருட்பிரகாசம்.

கஜேந்திரன் பொண்ணம்பலத்தின்  தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி கட்சியை உருவாக்கி வழிநடாத்துபவர்கள் தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளை ஏற்க மறுக்கும் கிறிஸ்தவ நிறுவணம் .



தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும், முன்னால் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் திருக்கேதீஸ்வர ஆலய வளைவு உடைத்தவர்களுக்கு பின்புலவு ஆதரவைகொடுத்தவர். 

                                       

திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கி வழிநடாத்துபவர்கள் வற்றின்கான். அவர்களின் நிகழ்ச்சி நிரல்களின் கீழ் திமுகாவின் வேலைத்திட்டங்கள் இருப்பதன் காரணமாகவே  தமிழகத்தில் இந்து அழிப்பு வேலையை திறம்பட செய்து கொண்டு இருக்கின்றார்கள். அருளகம். 




https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_1.html
இலங்கை கத்தோலிக்க நிறுவனம் தமிழீழ விடுதலை இயக்கத்தை கைப்பற்றி வழிநடாத்துகின்றது.






No comments:

Post a Comment