தமிழ் போற்றிய தெய்வம் திருமால் (பெருமாள்) வடிவங்கள் தமிழ்தேசியத்தை அடையாளப்படுத்துவதாக இருக்கின்றது.
திருமாலை 'மாயோன்' திருமால் அல்லது பெருமாள் என்றும் 'மாயோன் மேய காடுறை உலகமும்".தொல்காப்பியர் போற்றுகின்றாா்.திருமால் பற்றிய பாடல்கள்பரிபாடலிலும் கலித்தொகையிலும் அதிகமாக உள்ளன.
திருமாலின் மறுபெயர்கள்
அச்சுதன், அசிதன், அஞ்சன், அஞ்சனவண்ணன், அஞ்சனவுருவன், அரவணையான், அரவிந்தலோசனன் , அரிஅரிந்தமன், அலகைமுலையுண்டோன், அனந்தசயனன் அனந்தன், ஆயிரநாமன் ,ஆயிரம்பெயரோன்,ஆழியான் ,இந்திராபதி ,இரங்கேசன் , இருடிகேசன் ,உந்திபூத்தோன் ,உலகமளந்தான் ,உலகளந்தான் , உவணகேதனன் , உவணமுயர்த்தோன், உவணவூர்தி, ஓணப்பிரான், கடல்வண்ணன் , கடற்கிடந்தோன் ,கடனிறவண்ணன் ,கருடாரூடன் , கள்ளழகர் ,காசாம்பூவண்ணன் ,காப்புக்கடவுள் குந்தன் ,கேத்திரி , கொண்டல்வண்ணன் ,கோபிநாதன் கோவிந்தன் ,சக்கரபாணி ,சக்கரன் , சக்கராயுதன், சகத்திரநாமன் ,சகந்நாதன் சகநாதன் ,சங்கபரணி , சங்கபாணி, சங்கமேந்தி,சதாவர்த்தன்,சதுப்புயன், சம்பு, சலசலோசனன், சிரீதரன் ,சீயன் ,சூரியநாராயணன் ,செங்கணான் செல்விநாதன் ,சேலவன் , சௌரி ,நீலமேகன் ,நீலமேனியன் ,நீலவண்ணன் பகவன், பச்சைப்பெருமாள் , பச்சையன் ,பஞ்சாயுதபாணி ,படிமுழுதிடந்தோன் ,படியளந்தோன் பர்க்கன் , பரந்தாமன் ,பரமேட்டி ,பரவாசுதேவன் ,பிரமம் ,புனர்வசு ,பூதபாவநன் பூதரன்,பூமிகொழுநன் ,பூமிநாயகன் ,பூவைவண்ணன் ,பெண்டுருவன் பெரியபெருமாள் ,பேரருளாளன் , மரகதமேனியன் மாயவண்ணன் , முஞ்சகேசன் ,முஞ்சகேசி முத்தன், மேதினிபடைத்தோன் ,வரையெடுத்தோன் , வாமன் ,விது ,விலாசி, வெகுரூபன் ,வேணுகோபாலன் ,கரிகரன். என பல பெயர்களாள் போற்றப்படுகின்றர்.
திருமாலின் தசாவதாரம்
தசாவதாரம் என்பது திருமாலின் பத்து அவதாரங்கள் ஆகும். காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நலவாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். அவையே தசாவதாரம் அல்லது திருமாலின் பத்து அவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
தசம் என்றால் பத்து என்று பொருள். தீமைகளை விலக்கி உலக உயிர்களின் நல்வாழ்வுக்கு இறைவனின் பத்து அவதாரங்களாவன (தசாவதாரம்) 1.மச்ச அவதாரம் 2.கூர்ம அவதாரம் 3.வராக அவதாரம் 4.நரசிம்ம அவதாரம் 5.வாமன அவதாரம் 6.பரசுராமர் அவதாரம் 7.இராம அவதாரம் 8.பலராம அவதாரம் 9.கிருஷ்ண அவதாரம் 10. கல்கி அவதாரம் ஆகியவை ஆகும்.
திருமுருகாற்றுப்படை
திரு ஆவினன்குடி பற்றிச் சொல்லும்போது புலவர் நக்கீரர்
திருமாலைப் ‘புள் அணி நீள் கொடிச் செல்வன்’ (அடி.151)
சிறுபாணாற்றுப்படை
கா எரியூட்டிய கவர்கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்
பணி வரை மார்பன், பயந்த நுண்பொருட்
பெரும்பாணாற்றுப்படை
இரு நிலம் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை
பெரும்பாண் ஆற்றுப்படையில்
ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய
பேர் அமர்கடந்த கொடுஞ்சி நெடுந்தேர
ஆராச் செருவின் ஐவர் போல
முல்லைப்பாட்டு
நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல
மதுரைக்காஞ்சி
கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நல்நாள்.

No comments:
Post a Comment