மெதடீஸ் Church இன் இலங்கை பிரதி தலைவரும் Bishop பும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராகவும் ஏபிரகாம் சுமத்திரன் ரணில் அரசை காப்பாற்றி பாராளமன்றத்தில் புலம்பிய வசனம்
“நாட்டில் ஜனநாயகத்தை மீட்பதற்காக , நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்பதற்காக ,காப்பதற்காக மட்டுமே ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் ஆதரவு கொடுக்க முன்வந்தோம். அதில் வேறு விடயங்கள் இல்லை ,தமிழர் தீா்வு சம்பந்தமான எந்த விடையங்களும் உள்ளடக்கப்படவில்லை .ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தது. அப்படி ஆதரவு வழங்குவதற்காக எழுத்து மூல உறுதிமொழிகள் எதனையும் அவரிடம் நாம் பெறவில்லை. நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவருக்கு வாக்களித்தோம்.”
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_19.html
No comments:
Post a Comment